Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மான்டேரி கார் வீக்-கில் வெளியானது புதிய 2019 பிஎம்டபிள்யூ Z4

by MR.Durai
28 August 2018, 12:40 pm
in Car News
0
ShareTweetSend

டீசர் வெளியாகி சில மாதங்களுக்கு பின்னர், பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது மூன்றாவது ஜெனரேஷன் கார்களாக உள்ள புதிய 2019 பிஎம்டபிள்யூ Z4 கார்களை கலிபோர்னியாவில் நடந்த 2018 மான்டேரி கார் வீக்-கில் அறிமுகம் செய்துள்ளது. புதிய பிஎம்டபிள்யூ X4 கார்கள், கன்வேன்சனால் ரோட்ஸ்டர் ஆகவும், சாப்ட் டாப்-களுடன், இதற்கு முன்பு வந்த கடைசி ஜெனரேசன் z4 போன்று இல்லாமல், மெட்டல் போல்டிங் ரூப்கள், SLK போன்று உள்ளது. புதிய Z4-கள் ஒரிஜினல் z3 மற்றும் z4 போன்று இருந்தாலும், மிகவும் ஸ்டைலான புதிய கான்செப்ட் உடன் வெளியாகியுள்ளது. இந்த கார்களின் ஸ்பெக், Z4 M4oi முதல் எடிசன் மற்றும் இவை கொஞ்சம் குறைந்த கிளாமர் வெர்சன் கார்களில் உள்ள சிறிய இன்ஜின் ஆப்சன்களுடனும் கிடைக்கிறது.

பிஎம்டபிள்யூவில் உள்ள மற்ற கார்களின் கான்செப்டை ஒப்பிடும் போது, Z4-கள் புதிய டிசைன்களுடன், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 8 சீரிஸ் கார்களை போன்று உள்ளது. இதில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பிஎம்டபிள்யூ கிட்னி கிரில் அழகான தோற்றத்தை அளிக்கிறது, மேலும் ஓவல் வடிவிலான ஹெட்லைட் கிளச்சர்கள், பகலிலும் எரியும் லைட்கள் இடம் பெற்றுள்ளன. காரின் ரியர், வாடிக்கையாளர்களை அதிகம் கவரும் வகையில் உள்ளது.

இந்த காரின் உள்புறம், டிரைவரைகளுக்கு மிகவும் ஏற்ற வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. 3 ஸ்போக்ஸ் ஸ்டியரிங் வீல், நடுவில் சென்டர் கன்சோல் மற்றும் சென்ட்ரல் டனல் இவை சில்வர் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. இந்த சில்வர் பினிஷ் வடிவமைப்பு ஸ்டியரிங் வீல் மற்றும் டாஷ்போர்டிலும் தொடர்கிறது. இதுமட்டுமின்றி முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்டுரூமென்ட் கிளச்சர் பேனலும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பிஎம்டபிள்யூ Z4 M40i கார்கள், 340 bhpயுடன் அதிகபட்ச ஆற்றலுக்காக 3 சிலிண்டர்கள், டுவின் டர்போ 6-சிலிண்டர் இன்ஜின் மற்றும் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் 4.6 செகண்டில் 0-100 kmph வேகத்தை எட்ட முடியும். அறிமுக எடிசன் அல்லது முதல் எடியன் கார்கள் ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன்களுடன், எலெக்ட்ரிக்கல் முறை மூலம் கட்டுப்படுத்தப்படும் டெம்பர்கள், எம் ஸ்போர்ட்ஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரிக்கல் மூலம் கட்டுப்படுத்தப்படும் எம் ஸ்போர்ட் வேறுபாடு கொண்ட ரியர் ஆக்சில் டிரான்மிஷன் ஆகியவற்றை கொண்டதாக இருக்கும்.

 

Related Motor News

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan