Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

2019 பார்ஸ்ச் மெக்கன் பேஸ்லிப்ட் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

by automobiletamilan
July 28, 2018
in கார் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

பார்ஸ்ச் நிறுவனம், மேம்படுத்தப்பட்ட பார்ஸ்ச் மெக்கன்-ஐ சீனாவில் வெளியிட்டது. இந்த இந்தியாவில் ரூ.80.38 லட்சம் முதல் ரூ.1.52 கோடி வரையிலான (இந்தியாவில் எக்ஸ் ஷோரூம் விலை) விலையில் விற்பனை செய்யப்படுகிறது. .

இந்த புதிய காரில் இடம் பெற்றுள்ள அம்சங்கள்:

  • மறுமுறை வடிவமைக்கப்பட்ட பிரண்ட் பம்ம்பர்
  • புதிய LED புராஜெட்க்டர் ஹெட்லைட்கள்
  • ரியர் பகுதி மற்றும் லைட்கள் இடையே முழு அகலம் கொண்ட LED ஸ்டிரிப்கள்
  • புதிதாக 20 இஞ்ச் மற்றும் 21 இஞ்ச் அலாய்கள்

காரின் உட்பகுதியில் இடம் பெற்றுள்ள்ள அம்சங்கள்

  • மாற்றியமைக்கப்பட்ட டாஷ்போர்டு போர்ட்ச்ஸ் கம்யூனிகேஷன் மேனேஜ்-மெண்ட் சிஸ்டம் ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிஸ்டத்தில் பெரியளவிலான 11.0 இஞ்ச் ஸ்கிரின் உள்ளது.
  • சென்ட்ரல் ஏர் வெண்ட்ஸ்-களின் இடம் மாற்றியக்கப்பட்டுள்ளது,
  • அப்சன்லாக GT ஸ்போர்ட்ஸ் ஸ்டீயரிங் வீல், “ஸ்போர்ட்ஸ் ரெஸ்பான்ஸ் பட்டன்”- உடன் பொருத்தப்பட்டுள்ளது.
  • இதில் உள்ள மேம்படுத்தப்பட்ட கனெக்டிவிட்டி ரியல்-டைம் தொகுப்பு சார்ந்த போக்குவரத்து தகவ்களை கொடுக்கும். இதுமட்டுமின்றி டிராபிக் ஜாம் அஸிட் பங்ஷனை உள்ளடக்கிய
  • பார்ஸ்ச் டிரைவர் அசிஸ்டன்ஸ் செட்அப் இணைக்கப்பட்டுள்ளது.

இது அதிவேக கட்டுபாடு மற்றும் குறிப்பிட்ட லேன்-களில் பயணிக்க அறிவுறுத்தும் அசிஸ்ட் ஆகியவைகளை பயன்படுத்துகிறது. இந்த அசிஸ்ட்கள் மூலம் 37mph வரை வேகத்தில் ஓரளவு தன்னியக்க ஓட்டுநர் திறன் செயல்படுத்தப்படுகிறது.

மெக்கன் எஸ்-களில் 3.0 லிட்டர் டர்போ-சார்ஜ்டு V6 மற்றும் 340hp திறன் ஆகியவையே, இன்றைய 3.6 லிட்டர் டர்போ-சார்ஜ்டு V6-ல் இருக்கும்.

மெக்கன் டர்போ, 2.9 லிட்டர் டர்போ-சார்ஜ்டு V6-ஐ பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளது. புதிய யூனிட்கள் 250hp-ல் இருந்து தற்போதைய மெக்கன்-களில் காணப்படுவது போன்று 420hp என்ஜினாக மேம்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் யோசனை கூறியுள்ளனர். இந்நிலையில், எதிர்வரும் மெக்கன் டர்போ எஸ், 420hp திறன் கொண்டதாக தயாரிக்கப்படும் என்று தெரிகிறது.

மெக்கன்-களில் என்ஜின்களும் செவன்-ஸ்பீடு டுயல் கிளாட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், ஸ்டியரிங் வீல்-ம்வுண்டட் ஷிப்ட் பெடல்ஸ், மல்டி-பிளேட்-கிளட்ச் போர்-வீல்-டிரைவ் சிஸ்டமும் உள்ளது.

Tags: FaceliftMacanPorscheதகவல்கள்
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan