உலகின் பழமையான பென்டலி ஏலம்
90 yrs old bentley |
உலகின் பழமையான பென்ட்லி முதல் வாடிக்கையாளர் நோயல் வான் Raalte,(Noel Van Raalte) இதன் ஏலம் விடப்பட்ட விலை$962,500 (INR 43,884,860.25). 90 ஆண்டுகளுக்கு முன்பு இதன் விலை£1,150 (INR 75,988.4).
இதன் பெருமைகள்
chassais 3 நம்பர் என்னை கொண்டது அலுமினியம் பாடியால் உருவாக்கப்பட்டது.மேலும் பிராஸ்யால் உருவாக்கப்பட்டது. W.O BENTLEY அவர்கள் சொன்னது 1924 முதல் 1927 வரை முதலாக இருந்தது.
இதன் ஏல விலையானது எதிர்பார்த்ததை விட அதிக விலைக்கு விற்று உள்ளது. இது பழமைக்கு உள்ள மதிப்பை நிருபித்து உள்ளது. என்றைக்கும் OLD IS ALWAYS GOLD