Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 விலை விபரம் வெளியானது

by automobiletamilan
April 28, 2020
in கார் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

03bc2 bs6 mahindra xuv500 price

ரூ.13.20 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ள பிஎஸ்-6 இன்ஜின் மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் தோற்ற அமைப்பு மற்றும் வசதிகளில் எந்த மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை.

முன்பாக விற்பனை செய்யப்பட்டு வந்த குறைந்த விலை W3 பேஸ் வேரியண்ட் நீக்கப்பட்டிருப்பதுடன் கூடுதலாக ஆட்டோமேட்டிக் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள பிஎஸ் 6-ல் 2.2 லிட்டர் (eVGT), mHawk டீசல் என்ஜின் அதிகபட்சமாக 153 ஹெச்பி பவர் மற்றும் 360 என்எம் டார்க் வெளிப்படுத்த உள்ளது இதில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்க உள்ளது.

W5, W7, W9 மற்றும் W11(O) என மொத்தமாக 5 வேரியண்டுகளை பெற உள்ள இந்த மாடலின் டாப் வேரியண்டில் ஆப்பிள் கார் பிளே, கனெகட்டிவிட்டி ஆப்ஸ், டூயல் ஏர்பேக் உட்பட கனுக்கால் மற்றும் பக்கவாட்டு ஏர்பேக்குகள் இணைக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்-6 மஹிந்திரா எக்ஸ்யூவி500 விலை பட்டியல்

W5 – ரூ. 13.20 லட்சம்
W7 – ரூ. 14.50 லட்சம்
W9 – ரூ. 16.20 லட்சம்
W11 (O) – ரூ. 17.70 லட்சம்

Tags: Mahindra XUV500மஹிந்திரா எக்ஸ்யூவி 500
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan