Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

மஹிந்திரா S201 கார்கள் சோதனை செய்யும் படங்கள் மீண்டும் வெளியானது

by automobiletamilan
September 28, 2018
in கார் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

மகேந்திரா நிறுவனம் தனது புதிய சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார்களான S201 களை வரும் 2019ம் ஆண்டின் முதல் அரையாண்டில் அறிமும் செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. புதிய மாடல் கார்கள் சோதனை செய்யும் படங்கள் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது மீண்டும் இந்த காரின் சோதனை படங்கள் வெளியாகியுள்ளது. வெளிப்படையாக பார்க்கும் போது, மகேந்திரா S201 கார்கள் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில், ஹெட்லைட்களுடன் பிளாக் கலர் புரொஜெக்ட்டர் யூனிட்களுடன், LED டேடைம் ரன்னிங் லைட்களுடன், கார் திரும்புவதை அறிவிக்கும் இன்டிக்கேட்டர் லைட்களுடன் சோதனை செய்யபட்டுள்ளது. இந்த காரில் கிரில்களுடன் குரோம் டிட்டைல் செய்யப்பட்டுள்ளது. முன்புறமாக கிடைமட்ட வடிவிலான லைட்களும் பொருத்தப்பட்டுள்ளது.

காரின் சைட்டில், அலாய் வீல்களுடன், பிளாக் மற்றும் பெரியளவிலான அவுட்டைட் டூர் மிரர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கான லூக்கை அதிகரிக்க ரூம் ரெயில்கள் மேற்புறமாக பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வெளியிடப்பட்ட சோதனை செய்யும் படங்களில் ஸ்வாப்பேக் LED டைல்-லேம்களுடன் இன்டிக்கேட்டர்கள், வண்டி நிறுத்துவதை அறிவிக்கும் ஸ்டாப் லேம்ப் மற்றும் ஸ்பாயிலர்களும் இருந்தது.

இந்த காரின் உட்புறத்தை பொறுத்த வரை, 5 சீட் லேஅவுட் மற்றும் லேயர்களுடன் கூடிய டூயல்-டோன் டாஷ்போர்டு மற்றும் பெரியளவிலான டச்ஸ்கிரின் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் டூவின்-போட் இன்ஸ்டுரூமென்ட் கன்சோல்களுடன் சென்ட்ரல் MID களுடன், புதிய ஸ்டீயரிங் செட்டப் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன், குரூஸ் கண்ட்ரோல், ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன்களுடன், இரண்டு யூஎஸ்பி போர்ட்டுகள், AUX-IN மற்றும் 12V பவர் சாக்கெட்களையும் கொண்டுள்ளது. இந்த காரில் 1.2 லிட்டர் G80 டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ஆயில் பர்னர். இரண்டு இன்ஜின்களும், 5 -ஸ்பீட் மெனுவல் யூனிட் மற்றும் AMT யூனிட்டும் பொருத்தப்பட்டுள்ளது.

Tags: Mahindra S201Spiedவெளியானது
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan

Go to mobile version