Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

புதிய டட்சன் ரெடிகோ காரில் கூடுதல் வசதிகள் இணைப்பு

by automobiletamilan
March 22, 2019
in கார் செய்திகள்

இந்தியா சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள டட்சன் ரெடி-கோ மாடல் ஏபிஎஸ் பிரேக்  நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் டாப் வேரியன்டில் மட்டும் டிரைவர் ஏர்பேக் இணைக்கப்பட்டிருக்கின்றது.

குறைந்த விலை மாடலாக விற்பனை செய்யப்பட உள்ள டட்சன் ரெடி-கோ மாடலில் சாதாரண மாடலை விட ரூபாய் 7000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

2019 டட்சன் ரெடி-கோ ஏபிஎஸ்

புதிய ரெடிகோ காரில் 800சிசி என்ஜின் பெற்றுள்ள ரெடி-கோ காரில் ஆற்றல் 54 hp மற்றும் 72 Nm இழுவைதிறனை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்சினை பெற்றுள்ளது.

வரவுள்ள புதிய 1.0 மாடலில் 3 சிலிண்டர் பெற்ற 999சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபடசமாக 68 hp பவரை 5,500rpm சுழற்சியில் வெளிப்படுத்துவதுடன், 91 Nm டார்கினை 4250 rpm வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

மூன்று பாயின்ட் கொண்ட சீட் பெல்ட் , பின்புற கதவு சைல்டு லாக், மற்றும் ரியர் ஸ்டாப் லைட் கொண்டிருப்பதுடன் ஏபிஎஸ் பிரேக் அனைத்து வேரியன்டிலும் இணைக்கப்பட்டுள்ளது. பேஸ் வேரியன்ட் ரூ.7000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tags: Datsun redi-goடட்சன் ரெடி-கோரெடிகோ
Previous Post

இந்தியாவில் ஃபோர்டு ஃபிகோ ஃபேஸ்லிஃப்ட் காரின் விலை , சிறப்புகள் என்ன

Next Post

இந்தியாவில் எம்வி அகுஸ்ட்டா ப்ரூடேல் 800ஆர்ஆர் அமெரிக்கா பைக் அறிமுகமானது

Next Post

இந்தியாவில் எம்வி அகுஸ்ட்டா ப்ரூடேல் 800ஆர்ஆர் அமெரிக்கா பைக் அறிமுகமானது

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version