Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

இந்தியாவில் அறிமுகமானது புதிய தலைமுறை ஹூண்டாய் சான்டாஃபீ

by automobiletamilan
October 31, 2018
in கார் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய 9 கார்களை வரும் 2020ம் ஆண்டு அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இவை பல்வேறு பாடி டைப்களுடன், பவர்டிரெயின்களை கொண்டதாக இருக்கும்.

சமீபத்தில் மைக்ரோ எஸ்யூவி, எலக்ட்ரிக் வாகனங்கள், ஹாட்ச்பேக் மற்றும் செடான் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. ஆனால் மிகவும் முக்கியமான காரான ஹூண்டாய் சாண்டா ஃபே கார்களை வெளியிட தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

முழுவதும் புதிய வடிவமைப்பில் அறிமுகமாகியுள்ள இந்த கார்களின் முன்புறம் சான்டாஃபீ வடிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மெஸ் கிரில்களுடன், பெரியளவிலான கோனே இ-எஸ்யூவி கார்களை போன்ற பேர்ட்டனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குரோம் ஸ்லாட்களுடன் LED ஹெட்லைட்கள், LED DRLகள் போன்றவை காருக்கு சிறந்த தோற்றத்தை அழிகிறது. மேலும் LED டைல்லைட்கள், புதிய லைட்கேட், மறுசீரமைப்பு செய்யப்பட்ட பம்பர்களுடன் சில்வர் ஸ்கீட் பிளேட்களுடன் டூவின் டிப் கொண்டஎக்ஸாஸ்ட் பொருத்தப்பட்டுள்ளது.

காரின் உட்புறத்தில் பிரிமியம் தோற்றத்தில் சாப்ட் டச் பொருட்களுடன் கூடிய டாஷ்போர்டுகளை கொண்டிருக்கும். மேலும் இதில் சென்ட்ரல் கன்சோல்களுடன் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம் உள்ளது. இது ஆண்டிராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன்றவற்றுடன் க்ன்னேக்டிவிட்டி கொண்டிருக்கும். மேலும் இதில் மூன்று பகுதிகளை கொண்ட இன்ஸ்டுரூமென்ட் கிளச்சர், மல்டிபங்க்ஷன் ஸ்டீயரிங் வீல் மற்றும் 8.5 இன்ச் ஹெட்ஸ்-அப் டிஸ்பிளேகளுடன் 7 சீட் கொண்டதாக இருக்கும்.

சான்டாஃபீ கார்களில் பாதுகாப்பு வசதிகளாக ABS, EBD, எர்பேக்ஸ், முன்புற மோதி விடாமல் தடுக்கும் அசிஸ்ட், பிளைன்ட் ஸ்பாட் வார்னிங், லேன்-கீப்பிங் அசிஸ்ட், டிரைவர் கவனம் குறித்த எச்சரிக்கை, ரியர் பார்க்கிங் கேமராகளுடன் கிராஸ் டிராபிக் அசிஸ்ட் போன்றவை இடம் பெற்றுள்ளது.

இந்த எஸ்யூவிகள் 2.2 லிட்டர் CRDi டர்போசார்ஜ்டு டீசல் யூனிட்களுடன், 200bhp ஆற்றலி ஏற்படுத்தும். மேலும் இந்த பவர்பிளான்ட், 8-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டார்க்யூ கன்வேன்ட்டர் யூனிட் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் கடினமான சாலையில் செல்லும் ஆற்றல் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளதோடு, நான்கு வில் டிரைவ் மற்றும் மல்டிபில் டிரைவிங் மோடு கொண்டதாக இருக்கும். இந்த கார்கள் அறிமுகம் செய்யப்பட்டால் டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் ஃபோர்ட் எண்டெவர் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Tags: IndiaLaunchedNew Gen Hyundai Santa Feto beஇந்தியாவில் அறிமுகமானதுபுதிய தலைமுறைஹூண்டாய் சாண்டா ஃபே
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan

Go to mobile version