Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

₹ 6.50 லட்சத்தில் நிசான் மேக்னைட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

by automobiletamilan
October 10, 2023
in கார் செய்திகள்
1
SHARES
0
VIEWS
ShareRetweet

magnite suv amt gearbox

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிசான் EZ-shift அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்ற மேக்னைட் எஸ்யூவி மாடலின் ஆரம்ப அறிமுக விலை ரூ.6.50 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அறிமுக சலுகை விலை நவம்பர் 10, 2023 வரை மட்டுமே கிடைக்கும்.

11,000 ரூபாய் முன்பதிவு கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில் அக்டோபர் 10 முதல் முன்பதிவு துவங்கப்பட்டுகின்றது. சமீபத்தில் சிறப்பு கருப்பு நிறத்தை பெற்ற மேக்னைட் குரோ எடிஷன் ரூ.8.27 லட்சத்தில் விற்பனைக்கு வெளியானது.

Nissan Magnite EZ-Shift

விற்பனையில் உள்ள மேனுவல் கியர்பாக்ஸ் என்ஜின் ஆப்ஷனுடன் கூடுதலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 5 வேக ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆனது நிசான் நிறுவனத்தால் EZ-Shift என அழைக்கப்படுகின்றது.  XE, XL, XV, XV மற்றும் சமீபத்தில் வந்த குரோ எடிசனிலும் கிடைக்க உள்ளது.

சாதாரன 1.0 லிட்டர் B4D பெட்ரோல் இன்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது. தற்பொழுது இந்த என்ஜினில் 5 வேக ஏஎம்டி அல்லது EZ-Shift கியர்பாக்ஸ் வந்துள்ளது.

மேக்னைட் எஸ்யூவி காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மைலேஜ் 19.70kmpl ஆகவும், MT கியர்பாக்ஸ் பெற்ற வேரியண்ட் 19.35kmpl ஆக ARAI-சான்றளித்துள்ளது.

இதுதவிர, மேக்னைட் எஸ்யூவி காரில் 100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்ற 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

Nissan Magnite EZ Shift

NISSAN MAGNITE AMT
TrimPrice
XE₹ 6.50 லட்சம்
XL₹ 7.44 லட்சம்
XV₹ 8.21 லட்சம்
Kuro Edition₹ 8.67 லட்சம்
XV Premium₹ 8.90 லட்சம்
Tags: Nissan Magnite
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan