Car News

தமிழில் கார் அறிமுக செய்திகள், விமர்சனம், நுட்பவிபரங்கள் உட்பட அனைத்து எஸ்யூவி மாடல்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள், ஒப்பீடு விபரத்தை முழுமையாக அறிந்து கொள்ளலாம். New cars, Electric car news, price, review, specification, offers, photos and read all upcoming car and SUV launch details in Tamil

santa fe suv rear

2024 ஹூண்டாய் சாண்டா ஃபீ எஸ்யூவி அறிமுகமானது

வரும் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ள ஐந்தாம் தலைமுறை ஹூண்டாய் சாண்டா ஃபீ எஸ்யூவி முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட பாக்ஸ் வடிவமைப்பினை கொண்டுள்ளது. மிக நேர்த்தியான புதிய...

1850 ஸ்கார்பியோ கார்களை ஆர்டர் செய்த இந்திய ராணுவம்

1850 ஸ்கார்பியோ கார்களை ஆர்டர் செய்த இந்திய ராணுவம்

இந்தியாவின் முன்னணி யூட்டிலிட்டி வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனம், இந்திய ராணுவத்திடம் இருந்து 1,850 மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் எஸ்யூவி ஆர்டரைப் பெற்றுள்ளது. சமீபத்தில்...

exter suv

ஹூண்டாய் எக்ஸ்டர் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹூண்டாய் இந்தியாவின் எக்ஸ்டர் எஸ்யூவி காரை பற்றி அடிக்கடி கேட்கப்படுகின்ற முக்கியமான கேள்விகள் மற்றும் அது தொடர்பான பதில்களை இப்பொழுது அறிந்து கொள்ளலாம்....

bmw x5 suv

இந்தியாவில் 2023 பிஎம்டபிள்யூ X5 எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது

பிஎம்டபிள்யூ நிறுவனம் வெளியிட்டுள்ள மேம்படுத்தப்பட்ட X5 எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.93.90 லட்சம் முதல் துவங்கி அதிகபட்சமாக ரூ.1.07 கோடி வரை நிர்னையம் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ்5...

hyundai exter suv

ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆன்-ரோடு விலை விபரம்

டாடா பஞ்ச் காருக்கு போட்டியாக வந்துள்ள ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் விலை ரூ.5.99 லட்சத்தில் துவங்குகின்ற நிலையில், எக்ஸ்டரின் மைலேஜ், தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பற்றி தற்பொழுது...

Page 167 of 506 1 166 167 168 506