Car News

தமிழில் கார் அறிமுக செய்திகள், விமர்சனம், நுட்பவிபரங்கள் உட்பட அனைத்து எஸ்யூவி மாடல்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள், ஒப்பீடு விபரத்தை முழுமையாக அறிந்து கொள்ளலாம். New cars, Electric car news, price, review, specification, offers, photos and read all upcoming car and SUV launch details in Tamil

டைஹட்சூ ராக்கி எஸ்யூவி கார் அறிமுகம் – 2019 டோக்கியோ மோட்டார் ஷோ

46வது டோக்கியோ மோட்டார் ஷோவில் டொயோட்டா நிறுவனத்தின் டைஹட்சூ பிராண்டில் ராக்கி காம்பாக்ட் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டொயோட்டா ரைஸ் என்ற பெயரில் பல்வேறு நாடுகளில் இந்த...

குறைந்த விலை டட்சன் கார் பிராண்டை கைவிடும் நிசான்

இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நிசான் நிறுவனத்தின் டட்சன் பிராண்டு மீண்டும் முடிவுக்கு வருவது உறுதியாகியுள்ளது. 89 ஆண்டுகால பாரம்பரியத்தை கொண்ட இந்த பிராண்டின் இரண்டாவது...

ரூ.5.17 லட்சத்தில் விற்பனைக்கு வெளியான ஹூண்டாய் சான்ட்ரோ சிறப்பு பதிப்பு

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளரான ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், பண்டிகை காலம் மற்றும் சான்ட்ரோ அறிமுகம் செய்து முதல் வருடத்தை முன்னிட்டு சிறப்பு பதிப்பினை...

262 கிமீ ரேஞ்சு.., எம்ஜி இசட்எஸ் EV, இசட்எஸ் பெட்ரோல், ஹைபிரிட் அறிமுக விபரம்

எம்ஜி மோட்டார் நிறுவனம், முன்பே 262 கிமீ ரேஞ்சு தரவல்ல எம்ஜி இசட்எஸ் மின்சார காரை உறுதி செய்துள்ள நிலையில், இந்தியாவில் தற்பொழுது இசட்எஸ் காரில் 1.5...

60,000 முன்பதிவுகளுடன் செல்டோஸ் எஸ்யூவி அசத்தும் கியா மோட்டார்ஸ்

கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் முதல் எஸ்யூவி மாடலான செல்டோஸ் அமோகமான வரவேற்பினை பெற்று வரும் நிலையில் காரின் உற்பத்தியை அதிகரிக்கவும், ஆண்டுக்கு மூன்று லட்சம் யூனிட்டுகள்...

10,000 ஹெக்டர் எஸ்யூவி உற்பத்தி, 42,000 புக்கிங் அசத்தும் எம்ஜி மோட்டார்ஸ்

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹலால் ஆலையில் 10,000 ஹெக்டர் எஸ்யூவி உற்பத்தியை கடந்திருப்பதுடன் 42,000 முன்பதிவுகளை கடந்துள்ளதை இந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 28,000 க்கு...

Page 293 of 505 1 292 293 294 505