Car News

தமிழில் கார் அறிமுக செய்திகள், விமர்சனம், நுட்பவிபரங்கள் உட்பட அனைத்து எஸ்யூவி மாடல்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள், ஒப்பீடு விபரத்தை முழுமையாக அறிந்து கொள்ளலாம். New cars, Electric car news, price, review, specification, offers, photos and read all upcoming car and SUV launch details in Tamil

ஜாகுவார் E-Pace எஸ்யூவி டீசர் படம் வெளியீடு..!

ஜாகுவார் நிறுவனத்தின் எஸ்யூவி ரக மாடல் பேஸ் வரிசையில் புதிதாக F-Pace எஸ்யூவி மாடலின் அடிப்படையில் உருவான E-Pace எஸ்யூவி டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இ-பேஸ் ஜூலை 13ந் தேதி...

2017 ஹூண்டாய் வெர்னா கார் டீசர் வெளியீடு..!

அடுத்த சில வாரங்களில் சந்தைக்கு வரவுள்ள மற்றொரு மாடல்களில் ஒன்றாக ஹூண்டாய் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற 2017 புதிய ஹூண்டாய் வெர்னா வரவுள்ளதை உறுதி செய்யும் வகையில்...

ஜீப் காம்பஸ் எஸ்யூவி முன்பதிவு ஆரம்பம்..!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு டீலர்கள் மற்றும் இணையதளத்தின் வாயிலாக தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற முதல் மேட் இன் இந்தியா ஜீப்...

2018 ஃபோக்ஸ்வேகன் போலோ கார் அறிமுகம்…!

42 ஆண்டுகால பாரம்பரியத்தை பெற்ற ஃபோக்ஸ்வேன் போலோ காரின் 6 வது தலைமுறை 2018 ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இன்றைக்கு வெளியிடப்பட்டுள்ளது. புதிய போலோ கார் அற்புதமான டிசைனுடன்...

ஜீப் காம்பஸ் எஸ்யூவி வேரியன்ட் மற்றும் வசதிகள் விபரம்

வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளிவரவுள்ள ஜீப் பிராண்டின் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் வேரியன்ட், வசதிகள் உள்பட விலை விபரங்கள் மற்றும் போட்டியாளர்களை அறிந்து கொள்ளலாம். காம்பஸ்...

புதிய மாருதி டிசையர் கார்களில் ஸ்டீயரிங் பிரச்சனை..!

கடந்த மே 16-ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட்ட மாருதி சுசுகி டிசையர் காரில் ஸ்டீயரிங்  அசெம்பிளி பகுதியில் கோளாறு உள்ளதால் விற்பனை செய்யப்பட்ட அனைத்து மாடல்களுக்கும் டீலர்களின் வாயிலாக...

Page 406 of 506 1 405 406 407 506