• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

டீசர் மூலம் அல்ட்ரோஸ் ரேசரின் வருகையை உறுதி செய்த டாடா மோட்டார்ஸ்

by நிவின் கார்த்தி
27 May 2024, 2:30 pm
in Car News
1
ShareTweetSend

tata altroz racer

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட உள்ள சக்திவாய்ந்த ஹேட்ச்பேக் ரக மாடலான அல்ட்ரோஸ் ரேசர் காரில் 120hp பவரை வெளிப்படுத்துகின்ற 1.2 லிட்டர் என்ஜின் இடம்பெற உள்ள நிலையில் டீசர் வெளியானதை தொடர்ந்து ஜூன் முதல் வாரத்தில் விற்பனைக்கு அறிமுகமாக உள்ளது.

இந்தியாவில் கிடைக்கின்ற ஐ20 என்-லைன் மாடலுக்கு எதிராக களமிறங்குகின்ற இந்த காரில் ஏற்கனவே நெக்ஸான் எஸ்யூவி மாடலில் இடம்பெற்றிருக்கின்ற  1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்ச பவர் 120 hp மற்றும் 170Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த என்ஜினில் அல்ட்ரோஸ் ரேசருக்கு 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெறக்கூடும்.

குறிப்பாக வெளிப்புற தோற்ற அமைப்பில் ஸ்டைலிஷான பாடி கிராபிக்ஸ் சார்ந்த வித்தியாசம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அலாய் வீல் டிசைன் பெற்றிருக்கும் இந்த மாடலில் முன்புற பானெட்டில் கருப்பு நிறத்துடன் வெள்ளை நிற கோடுகளை கொண்டுள்ளது.

இன்டிரியரில் மற்ற சாதாரண அல்ட்ரோஸ் டாப் மாடல்களில் உள்ளதை போன்ற வசதிகளை பெற்றிருந்தாலும், சில ஸ்டைலிங் மேம்பாடுகளுக்கு என சில அம்சங்கள் இணைக்கப்பட்டிருக்கும்.

ஜூன் மாதம் முதல் வாரத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள அல்ட்ரோஸ் ரேசர் விலை ரூ.10 லட்சத்துக்குள் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

altroz racer

 

Related Motor News

BNCAP-ல் டாடாவின் அல்ட்ரோஸ் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்!

2025 டாடா அல்ட்ராஸ் காரின் விலை மற்றும் சிறப்புகள்.!

2025 டாடா அல்ட்ரோஸ் முக்கிய மாற்றங்கள் மற்றும் சிறப்புகள்

புதிய டிசைனில் 2025 டாடா அல்ட்ரோஸ் விற்பனைக்கு வெளியாகிறதா.!

கார் முதல் உப்பு வரை டாடா குழுமத்தின் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ரத்தன் டாடா

2024 டாடா பஞ்ச் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

Tags: TataTata Altroz
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

hyundai crater offroad suv concept side

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan