Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

டாடா சஃபாரி எஸ்யூவி சோதனை ஓட்ட படங்கள் வெளியானது

by automobiletamilan
June 22, 2023
in கார் செய்திகள்
1
SHARES
0
VIEWS
ShareRetweet

safari

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சஃபாரி எஸ்யூவி தொடர்ந்து சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. பல்வேறு தோற்ற மாற்றங்களை பெற்று புதுப்பிக்கப்பட்ட இன்டிரியர் தொடர்பான படங்கள் வெளியாகியுள்ளது.

என்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லாமல், தொடர்ந்து 170hp பவர் மற்றும் 350Nm டார்க் வெளிப்படுத்தும் 2.0-லிட்டர் டர்போ டீசல் பெற்று கியர்பாக்ஸ் விருப்பங்களில் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.

டாடா சஃபாரி எஸ்யூவி

சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் மாடல் கர்வ் கான்செப்ட்டில் உள்ளதை போன்றே புதிய இரண்டு ஸ்போக் தட்டையான ஸ்டீயரிங் வீல் மற்றும்  டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரிலும் இதே போன்ற ஸ்டீயரிங் வீல் பெற்றுள்ளது.  நெக்ஸான் ஃபேஸ்லிஃப்டைப் போலவே, சஃபாரியும் க்விக் ஷிஃப்டர் மற்றும் ஸ்டீயரிங் வீலில் ஒளிரும் லோகோவைப் பெறலாம்.

குறிப்பாக, சென்டர் கன்சோலில் இரண்டாவது திரையாக தோன்றும். சமீபத்திய காப்புரிமை வடிவமைப்புகளில் இருந்து தெரியும், HVAC கட்டுப்பாடுகள் தொடுதிரை மூலம் இயக்கப்படலாம். மேம்படுத்தப்பட்ட கியர் லீவர் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவற்றை கொண்டுள்ளது.

ரெட் டார்க் பதிப்பைப் போலவே, சஃபாரியின் ஃபேஸ்லிஃப்ட் ADAS மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளுடன் பொருத்தப்பட்டிருக்கும்.

அடுத்த சில மாதங்களில் மேம்பட்ட டாடா சஃபாரி எஸ்யூவி வெளியிடப்பட உள்ளது.

tata safari dashboard spied

Tags: Tata Safari
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan