Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

2020 டாடா டியாகோ காரின் பிஎஸ்6 விற்பனைக்கு வெளியானது

by automobiletamilan
January 22, 2020
in கார் செய்திகள்

tata tiago facelift

ரூ.4.65 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ள டாடா டியாகோ இந்நிறுவனத்தின் அதிகம் விற்பனை ஆகின்ற கார்களில் முதன்மையான இடத்தை பெற்று விளங்குகின்றது. தற்போது மேம்பட்ட மாடல் பல்வேறு மாற்றங்களை பெற்று வந்துள்ளது.

முந்தைய மாடலின் தோற்ற அமைப்பிலிருந்து டியாகோ தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. ஃபேஸ்லிஃப்ட் புதிய கிரில் மற்றும் குரோம் ஸ்ட்ரிப் உடன் புதுவிதமான ட்ரை ஏரோ தோற்ற அமைப்பினை கொண்டுள்ளது. இரட்டை நிறத்திலான அலாய் வீல், கருப்பு நிறத்தை பெற்ற மேற்கூறை மற்றும் ஓஆர்விஎம் கொண்டுள்ளது.

பிஎஸ்4 பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் இடம்பெற்றிருந்த நிலையில், இனி வரவுள்ள மாடலில் 1.05 டீசல் என்ஜின் கைவிடப்பட உள்ளது. பிஸ்6 பெட்ரோல் என்ஜின் தொடர்ந்து 86 ஹெச்பி மற்றும் 113 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

tata tiago

சமீபத்தில் இந்த மாடல் குளோபல் என்சிஏபி சோதனையின் மூலம் கிராஷ் டெஸ்டில் 4 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது. குறிப்பாக குழந்தைகள் பாதுகாப்பில் மூன்று நட்சத்திரங்களை கொண்டுள்ளது.

பிஎஸ் 6 விலை ( எக்ஸ்ஷோரூம்)
Tiago XE ரூ. 4.60 லட்சம்
Tiago XT ரூ. 5.20 லட்சம்
Tiago XZ ரூ. 5.70 லட்சம்
Tiago XZ+ ரூ. 5.99 லட்சம்
Tiago XZ+ DT ரூ. 6.10 லட்சம்
Tiago XZA ரூ. 6.20 லட்சம்
Tiago XZA+ ரூ. 6.60 லட்சம்

 

மேலும் படிங்க – ரூ.5.29 லட்சத்தில் வந்த டாடா அல்ட்ரோஸ் விபரம்

ரூ.6.95 லட்சத்தில் வந்த டாடா நெக்ஸான் எஸ்யூவி விபரம்

tata cars

Tags: Tata Tiagoடாடா டியாகோ
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version