Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

₹ 67,000 வரை டொயோட்டா கார்களின் விலையை உயர்ந்தது

by automobiletamilan
May 4, 2023
in கார் செய்திகள்
1
SHARES
0
VIEWS
ShareRetweet

Toyota Urban Cruiser Hyryder suv

டொயோட்டா நிறுவனத்தின் அர்பன் க்ரூஸர் ஹைரைடர், இன்னோவா ஹைக்ராஸ், கிளான்ஸா, மற்றும் கேம்ரி ஹைபிரிட் உள்ளிட்ட மாடல்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஹைரைடர் எஸ்யூவி விலை ₹ 60,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் விற்பனைக்கு வந்த இன்னோவா க்ரிஸ்டா, ஃபார்ச்சூனர், ஹைலக்ஸ் மற்றும் வெல்ஃபயர் கார்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

டொயோட்டா கார் விலை பட்டியல்

கிளான்ஸா காரின் விலை வேரியண்ட் வாரியாக ரூ.5,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் மாடல் ரூ.46,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் அறிமுக விலையில் விற்பனைக்கு வந்த டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் எஸ்யூவி விலை ரூ.2,000 முதல் ரூ.60,000 வரை விலை உயர்ந்துள்ளது.

2023 Toyota Urban Crusier Hyryder Price list

Variant New Price Old Price
E MT 2WD NEODRIVE Rs. 10.73 lakh Rs. 10.48 lakh
S MT 2WD NEODRIVE Rs. 12.48 lakh Rs. 12.28 lakh
S MT 2WD CNG Rs. 13.43 lakh Rs. 13.28 lakh
S AT 2WD NEODRIVE Rs. 13.68 lakh Rs. 13.48 lakh
G MT 2WD NEODRIVE Rs. 14.36 lakh Rs. 14.34 lakh
G MT 2WD CNG Rs. 15.31 lakh Rs. 15.29 lakh
G AT 2WD NEODRIVE Rs. 15.56 lakh Rs. 15.54 lakh
V MT 2WD NEODRIVE Rs. 15.91 lakh Rs. 15.89 lakh
V AT 2WD NEODRIVE Rs. 17.11 lakh Rs. 17.09 lakh
V MT AWD NEODRIVE Rs. 17.21 lakh Rs. 17.19 lakh
S e-drive MT 2WD Rs. 16.21 lakh Rs. 16.19 lakh
G e-drive MT 2WD Rs. 18.24 lakh Rs. 17.99 lakh
V e-drive MT 2WD Rs. 19.74 lakh Rs. 19.49 lakh

 

அடுத்து பிரசத்தி பெற்ற டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் விலை பெட்ரோல் வேரியண்டில் மாற்றமில்லை. ஆனால் ஹைபிரிட் வேரியண்ட் விலை ரூ.27,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

Variants New Price Old Price
Innova Hycross G-FLT [7S] Rs. 18.55 lakh –
Innova Hycross G-FLT [8S] Rs. 18.6 lakh –
Innova Hycross GX[7S] Rs. 19.4 lakh –
Innova Hycross GX [8S] Rs. 19.45 lakh –
Innova Hycross Hybrid VX [7S] Rs. 25.03 lakh Rs. 24.76 lakh
Innova Hycross Hybrid VX [8S] Rs. 25.08 lakh Rs. 24.81 lakh
Innova Hycross Hybrid VX(O) [7S] Rs. 27 lakh Rs. 26.73 lakh
Innova Hycross Hybrid VX(O) [7S] Rs. 27.05 lakh Rs. 26.78 lakh
Innova Hycross Hybrid ZX Rs. 29.35 lakh Rs. 29.08 lakh
Innova Hycross Hybrid ZX(O) Rs. 29.99 lakh Rs. 29.72 lakh

 

Tags: Toyota Innova HycrossToyota Urban Cruiser Hyryder
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Refresh
Go to mobile version