Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

இறுதி கட்ட சோதனையில் 2024 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி

by MR.Durai
23 December 2023, 8:15 am
in Car News
0
ShareTweetSendShare

creta rear spied

இந்தியா ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் பிரபலமான கிரெட்டா எஸ்யூவி மாடலை ஜனவரி 16 ஆம் தேதி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் நிலையில் இறுதிகட்ட சாலை சோதனை ஓட்டத்தில் உள்ள படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

கிரெட்டா எஸ்யூவி காரில் தொடர்ந்து இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என மூன்று என்ஜின் விருப்பங்களுடன் கிடைக்கும்.

2024 Hyundai Creta Facelift

புதிதாக வந்த சான்டா ஃபீ மற்றும் எக்ஸ்டர் போன்ற கார்களின் வடிவ மொழியை பின்பற்றி வரவுள்ள கிரெட்டா மாடலில் தற்பொழுது ரியர் எல்இடி லைட் பார், எல்இடி டெயில் லைட் H வடிவத்தை பெறுவது சோதனை ஓட்ட படங்கள் மூலம் தெளிவாகியுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட எல்இடி ஹெடலைட், பம்பர் ஆகியவற்றை பெற உள்ள இந்த மாடலில் புதிய அலாய் வீல் உள்ளது.

இன்டிரியரில் புதுப்பிக்கப்பட்ட நிறத்தை பெற உள்ள டேஸ்போர்டில் சிறிய அளவிலான ஸ்டைலிங் மாற்றங்கள் மற்றும் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெறக்கூடும். இரண்டு பிரிவு திரை அமைப்பினை பெற்ற தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளுடன் வயர்லெஸ் சார்ஜிங், ஆட்டோமேட்டிக் ஏசி கண்ட்ரோல் ஆகியவற்றை பெற உள்ளது.

வாகனத்தின் ஸ்டெபிளிட்டி கண்டரோல், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல் ஆகியவற்றுடன் 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா வியூ, பிரீமியம் ஆடியோ சிஸ்டம் பெற உள்ள ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி காரில் ADAS பாதுகாப்பு தொகுப்பினை பெறுவது உறுதியாகியுள்ளது.

115 hp பவர், 143.8 Nm டார்க் வழங்குகின்ற 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், அடுத்த என்ஜின் 116 hp பவர் மற்றும் 250 Nm டார்க் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜிடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இரு என்ஜினிலும் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் கிடைக்க உள்ளது.

கூடுதலாக, 1.5 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக குதிரைத்திறன் 160 bhp மற்றும் 253 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக DCT ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

image Source

Related Motor News

அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ஹூண்டாய் க்ரெட்டா..!

ஏப்ரல் 2025ல் ஹூண்டாய் கார்களின் விலையை 3% வரை உயருகின்றது

2025 க்ரெட்டா காரில் முக்கிய மாற்றங்களை தந்த ஹூண்டாய்.!

ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரின் ஆன்-ரோடு விலை மற்றும் சிறப்புகள்.!

ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் எஸ்யூவி முக்கிய சிறப்புகள்.!

473 கிமீ ரேஞ்ச்.., க்ரெட்டா எலெக்ட்ரிக் காரை வெளியிட்ட ஹூண்டாய்

Tags: Hyundai Creta
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

மஹிந்திரா XUV 3XO REVX

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

10,000 முன்பதிவுகளை கடந்த டாடா ஹாரியர்.EV உற்பத்தி துவங்கியது

490Km ரேஞ்ச் வழங்கும் கியா காரன்ஸ் கிளாவிஸ் EV ஜூலை 15ல் அறிமுகம்

பாரத் NCAPல் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்

ஆகஸ்ட் 15ல் மஹிந்திரா எஸ்யூவிகள் மற்றும் புதிய பிளாட்ஃபாரம் அறிமுகமாகிறது

அடுத்தடுத்து வரப்போகும் ஹைபிரிட் கார்கள் மற்றும் எஸ்யூவிகள்.!

ADAS பாதுகாப்புடன் 2025 மஹிந்திரா ஸ்கார்பியோ என் வெளியானது

அடுத்த செய்திகள்

hyundai creta electric

2025 ஜூன் மாத விற்பனையில் 25 இடங்களை பிடித்த கார்கள், எஸ்யூவிகள்

பஜாஜ் பல்சர் ns400z பைக்

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

மஹிந்திரா XUV 3XO REVX

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan