Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ராயல் என்ஃபீல்டு விற்பனை 22% அதிகரித்துள்ளது – மே 2023

by automobiletamilan
June 2, 2023
in வணிகம்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

Royal Enfield bullet es

உலகின் முன்னணி நடுத்தர மோட்டார் சைக்கிள் (250cc-750cc) தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்டு நிறுவனம், மே 2023-ல் மொத்தம் 77,461 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 63,643 எண்ணிக்கை ஒப்பிடுகையில் 22 சதவீதம் அதிகரித்துள்ளது.

உள்நாட்டில் விற்பனை எண்ணிக்கை 70,795 ஆகவும், ஏற்றுமதி எண்ணிக்கை 6,666 ஆகவும் உள்ளது. முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 10,118 எண்ணிக்கையில் ஏற்றுமதி 34 சதவீதம் சரிவடைந்துள்ளது.

Royal Enfield sales report – May 2023

MOTORCYCLE SALES May YTD
2023 2022 Growth % 2023’24 2022’23 Growth %
Domestic 70,795 53,525 32 1,39,676 1,07,377 30
Exports 6,666 10,118 -34 10,921 18,421 -41
Total 77,461 63,643 22 1,50,597 1,25,798 20

மே 2023 விற்பனை பற்றி ராயல் என்ஃபீல்டு தலைமை நிர்வாக அதிகாரி B.கோவிந்தராஜன் பேசுகையில், “ராயல் என்ஃபீல்டில், எங்களால் சிறப்பான வேகத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. ஹண்டர் 350 மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, ஒரே மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு விற்பனையைப் பதிவு செய்திருக்கிறது. கடந்த மாதம் நாங்கள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சந்தையில் சூப்பர் மீட்டியோர் 650 மாடலை அறிமுகப்படுத்தினோம்.

சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஐந்தாவது CKD முறை ஆலையை நேபால் நாட்டில் துவங்கியுள்ளது.

Tags: Royal Enfield Classic 350Royal Enfield Hunter
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Refresh
Go to mobile version