Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்

by MR.Durai
15 November 2024, 1:45 pm
in Royal Enfield
0
ShareTweetSend

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை

ராயல் என்ஃபீல்டு நிறுவன கிளாசிக் 350 பைக்கின் 2024 மாடல் விலை ரூ. 2,28,150 முதல் ரூ. 2,69,842 வரை அமைந்துள்ளது. கிளாசிக் 350 மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

Royal Enfield Classic 350

J-சீரிஸ் என்ஜின் பெற்றுள்ள புதிய கிளாசிக் 350 பைக்கில் 349cc ஒற்றை சிலிண்டர் 4 ஸ்ட்ரோக் என்ஜின் அதிகபட்சமாக 6,100 rpm-ல் 20.2 bhp பவர், 27 Nm டார்க் 4,000 rpmல் வழங்குகின்றது. இந்த மாடலில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. குறிப்பாக மிக சிறப்பான க்ரூஸர் அனுபவத்தை வழங்கும் உள்ள கிளாசிக் 350 மைலேஜ் லிட்டருக்கு 35 கிமீ தரக்கூடியதாகும்.

ட்வீன் டவுன்டீயூப் ஸ்பின் ஃபிரேம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள 2024 கிளாசிக் 350 பைக்கின் பரிமாணங்கள் 2145mm நீளம், 785mm அகலம் மற்றும் 1,090mm உயரம் பெற்றதாக அமைந்துள்ளது. 1390mm வீல்பேஸ் பெற்று 170mm கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்டதாக அமைந்துள்ளது. 13 லிட்டர் கொள்ளளவு உள்ள பெட்ரோல் கலன் கொண்ட மாடலின் எடை 195 கிலோ ஆகும்.

சஸ்பென்ஷன் அமைப்பின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர் உள்ளது. ஸ்போக்டூ வீல் பெற்ற மாடலில் ட்யூப் டயருடனும் அலாய் வீல் பெற்ற மாடல்களில் ட்யூப்லெஸ் டயர் பெற்று முன்புறம் 100/90-19 57P மற்றும் பின்புறத்தில் 120/80-18 62P டயர் உள்ளது. முன்பக்கத்தில் 300மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 270 மிமீ டிஸ்க் பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் என இரண்டு விதமாக கிடைக்கின்றது.

யூஎஸ்பி சார்ஜர் போர்ட், வட்ட வடிவத்திலான செமி அனலாக் கிளஸ்ட்டரை பெற்று கியர் பொசிஷன் இண்டிகேட்டர் ப்ளூடூத் இணைப்பின் மூலம் டர்ன் பை டர்ன் டிரிப்பர் நேவிகேஷனை பெற்றுள்ளது.எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி பைலட் விளக்கு,அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய கிளட்ச் மற்றும் பிரேக் லீவர்கள் மற்றும் டைப்-சி யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் ஆகியவற்றை பெற்றுள்ளது.

  • Redditch (Red, Grey) – Rs 1,93,080
  • Halcyon (Black, Green)- Rs 1,95,919
  • Heritage (Madras Red, Jodhpur Blue): Rs 1,99,500
  • Heritage Premium (Medallion Bronze): Rs 2,04,000
  • Signals (Commando Sand): Rs 2,16,000
  • Dark (Gun Grey, Stealth Black): Rs 2,25,000
  • Chrome (Emerald): Rs 2,30,000

(Ex-showroom)

royal enfield classic350

2024 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 நுட்பவிபரங்கள்

Royal Enfield Classic 350
என்ஜின் 
வகை Air Cooled, SOHC, 4 stroke , 2 valve
Bore & Stroke 75 x 85.8mm
Displacement (cc) 349 cc
Compression ratio 9.5:1
அதிகபட்ச பவர் 20.2 bhp at 6,100 rpm
அதிகபட்ச டார்க் 27 Nm at 4,000 rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (EFI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் ட்வீன் டவுன்டீயூப் ஸ்பின்
டிரான்ஸ்மிஷன் 5 ஸ்பீடு
கிளட்ச் வெட் மல்டி பிளேட்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்
பின்பக்கம் ட்வீன் ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம் 300 mm டிஸ்க் (ABS)
பின்புறம் 270 mm டிஸ்க்
வீல் & டயர்
சக்கர வகை அலாய்/ஸ்போக்
முன்புற டயர் 100/90 -19 (57P) ட்யூப்லெஸ் / ட்யூப்
பின்புற டயர் 120/80 -18 (62P) ட்யூப்லெஸ் / ட்யூப்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V 8.0Ah
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்
பரிமாணங்கள்
நீளம் 2,145 mm
அகலம் 785 mm
உயரம் 1,090 mm
வீல்பேஸ் 1,390 mm
இருக்கை உயரம் 805 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 170 mm
எரிபொருள் கொள்ளளவு 13 litres
எடை (Kerb) 195 Kg

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 நிறங்கள்

ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக் மாடலில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வேரியண்டில் ரெட்டிச் ரெட், ரெட்டிச் கிரே, ஹால்சியன் க்ரீன், ஹால்சியன் பிளாக், மெட்ராஸ் ரெட், ஜோத்பூர் புளூ, எமரால்டு, கமாண்டோ சாண்ட், பிரவுன் மற்றும் ஸ்டெல்த் என 10 நிறங்களை கொண்டுள்ளது.

2024 Royal enfield classic 350 bikes

Royal Enfield Classic 350 on-Road Price in Tamil Nadu

2024 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், மதுரை, வேலூர், திருநெல்வேலி, ஓசூர் மற்றும் தூத்துக்குடி உட்பட இந்த விலை மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • Redditch (Red, Grey) – Rs 2,28,150
  • Halcyon (Black, Green)- Rs 2,31,365
  • Heritage (Madras Red, Jodhpur Blue): Rs 2,35,408
  • Heritage Premium (Medallion Bronze): Rs 2,40,489
  • Signals (Commando Sand): Rs 2,54,040
  • Dark (Gun Grey, Stealth Black): Rs 2,64,198
  • Chrome (Emerald): Rs 2,69,842

(All Price on-road Tamil Nadu)

  • Redditch (Red, Grey) – Rs 2,06,982
  • Halcyon (Black, Green)- Rs 2,09,845
  • Heritage (Madras Red, Jodhpur Blue): Rs 2,13,458
  • Heritage Premium (Medallion Bronze): Rs 2,17,999
  • Signals (Commando Sand): Rs 2,30,105
  • Dark (Gun Grey, Stealth Black): Rs 2,39,185
  • Chrome (Emerald): Rs 2,44,230

(All Price on-road Pondicherry)

Royal Enfield Classic 350 rivals

350சிசி-450சிசி என்ஜின் பிரிவில் உள்ள புல்லட் 350 ஆகியவற்றுடன் ஜாவா 350, ஜாவா 42, டிரையம்ப் ஸ்பீடு 440, டிவிஎஸ் ரோனின், ஹார்லி-டேவிட்சன் X440, ஹீரோ மேவ்ரிக் 440 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.

Faqs about Royal Enfield Classic 350

ராயல் என்ஃபீல்டு Classic 350 பைக்கின் ஆன்-ரோடு விலை ?

ராயல் என்ஃபீல்டு Classic 350 ஆன் ரோடு விலை ரூ.2.28 லட்சம் - ரூ.2.70 லட்சம் வரை கிடைக்கின்றது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 வேரியண்ட் விபரம் ?

கிளாசிக் 350ல் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் என இரண்டு விதமாக பெற்று 10 நிறங்கள் மற்றும் ஸ்போக்டூ வீல் மற்றும் அலாய் வீல் பெற்றுள்ளது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கின் என்ஜின் விபரம் ?

கிளாசிக் 350 பைக்கில் மாடல் அதிகபட்சமாக 6,100 rpmல் 20.2 bhp பவருடன் 27 Nm டார்க் ஆனது 4,000 rpmல் வழங்குகின்றது. இந்த மாடலில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கின் மைலேஜ் எவ்வளவு ?

கிளாசிக் 350 பைக்கின் சராசரி மைலேஜ் 28-30KMPL ஆகும்.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கின் போட்டியாளர்கள் யார் ?

புல்லட் 350, ஜாவா 350, ஜாவா 42, டிரையம்ப் ஸ்பீடு 440, டிவிஎஸ் ரோனின், ஹார்லி-டேவிட்சன் X440, ஹீரோ மேவ்ரிக் 440 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.

Royal Enfield Classic 350 Photo gallery
2024 Royal enfield classic 350 Madras Red
2024 Royal enfield classic 350 Regal Green
2024 Royal enfield classic 350 Commando Sand
2024 Royal enfield classic 350 custom dual tone
royal enfield classic350
2024 Royal enfield classic 350 custom
2024 Royal enfield classic 350 white
2024-royal-enfield-classic-350-
2024 Royal enfield classic 350 jodhpur blue
2024 Royal enfield classic 350 Gun Grey
2024 Royal enfield classic 350 Stealth Black
2024 Royal enfield classic 350 bikes

Related Motor News

2025 ஹோண்டா CB350 ஹைனெஸ் விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்

5 லட்சம் விற்பனை இலக்கை கடந்த ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350.!

ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ராயல் என்ஃபீல்டு Goan கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்

புதிய ராயல் என்ஃபீல்டின் ஸ்கிராம் 440 வெளியானது..!

ராயல் என்ஃபீல்டு கோன் கிளாசிக் 350 பாபர் அறிமுகமானது

Tags: 350cc-500cc bikesRoyal EnfieldRoyal Enfield Classic 350
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

சூப்பர் மீட்டியோர் 650

ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்

ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்

ராயல் என்ஃபீல்டு பியர் 650 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்

2024 ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 350 பைக்கின் ஆன் ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

அடுத்த செய்திகள்

vinfast vf7 car

தூத்துக்குடியில் தயாராகும் வின்ஃபாஸ்ட் கார்களுக்கு முன்பதிவு துவங்கியது

kinetic dx electric scooter

ஜூலை 17 ., கைனடிக் DX எலக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகம்.!

kia carens clavis ev price

ரூ.17.99 லட்சத்தில் கியா காரன்ஸ் கிளாவிஸ் இவி விற்பனைக்கு வெளியானது

டெஸ்லா மாடல் Y விலைப்படியல்

ரூ.59.89 லட்சம் விலையில் டெஸ்லா மாடல் Y விற்பனைக்கு வெளியானது

சிஎன்ஜி ஹூண்டாய் ஆரா செடானில் E வேரியண்ட் அறிமுகம்

ரூ.8.08 லட்சத்தில் ஹூண்டாய் ஆரா S AMT வேரியண்ட் வெளியானது

yamaha fz-x hybrid

ரூ.1.52 லட்சத்தில் FZ-X மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனை வெளியிட்ட யமஹா

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan