Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்

by MR.Durai
18 June 2025, 4:34 pm
in Royal Enfield
0
ShareTweetSend

2025 Royal Enfield bullet 350

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட புல்லட் 350 மோட்டார்சைக்கிள் மாடலின் விலை ரூ. 2,28,150 முதல் ரூ. 2,69,842 வரை அமைந்துள்ளது. 2025 புல்லட் 350 பைக்கின் மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

Royal Enfield Bullet 350

1932 ஆம் ஆண்டு GS 350cc Bullet என்ற பெயரில் துவங்கிய புல்லட் மோட்டார்சைக்கிளின் பயணம் தொடர்ந்து காலத்துக்கு ஏற்ற பல்வேறு மாற்றங்களை பெற்று விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், புதிய J-சீரிஸ் என்ஜினை கொண்டுள்ள புல்லட் 350-ல் 349cc சிங்கிள் சிலிண்டர் 4-ஸ்ட்ரோக் என்ஜின் அதிகபட்சமாக 6,100 rpm-ல் 20.2 bhp பவர், மற்றும் 27 Nm டார்க் 4,000 rpmல் வழங்கும் நிலையில் இந்த மாடலில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

ட்வீன் டவுன்டீயூப் ஸ்பின் ஃபிரேம் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள புல்லட் 350-ல் தொடர்ந்த ஹாலஜென் விளக்குகளை கொண்டு மிக நேர்த்தியான பாரம்பரிய வடிவமைப்பினை வெளிப்படுத்தும் நிலையில், பெட்ரோல் டேங்கில் தொடர்ந்து கைகளால் வரையப்படுகின்ற பின்ஸ்ட்ரீப் கோல்டு நிற கோடுகளை டாப் பிளாக் கோல்டு மாடல் பெற்றறுள்ளது. குறிப்பாக பட்டாலியன் பிளாக் என்ற நிறத்தில் தொடர்ந்து பாரம்பரிய இருக்கை, பழைய ராயல் என்ஃபீல்டு லோகோ என பெற்றுள்ளது.

புல்லட்டின் பரிமாணங்கள் 2110mm நீளம், 785mm அகலம் மற்றும் 1,125mm உயரம் பெற்றதாக அமைந்துள்ளது. 1390mm வீல்பேஸ் பெற்று 170mm கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்டதாக அமைந்துள்ளது. 13 லிட்டர் கொள்ளளவு உள்ள பெட்ரோல் டேங்க் உள்ள மாடலின் எடை 195 கிலோ ஆகும்.

சஸ்பென்ஷன் அமைப்பில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர் உள்ளது. ஸ்போக்டூ வீல் ட்யூப் டயர் பெற்று முன்புறம் 100/90-19 57P மற்றும் பின்புறத்தில் 120/80-18 62P டயர் உள்ளது. முன்பக்கத்தில் 300மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 270 மிமீ டிஸ்க் அல்லது 153 மிமீ டிரம் பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் என இரண்டு விதமாக கிடைக்கின்றது.

வட்ட வடிவத்திலான செமி அனலாக் கிளஸ்ட்டரை பெற்று கியர் பொசிஷன் இண்டிகேட்டர் ப்ளூடூத் இணைப்பின் மூலம் டர்ன் பை டர்ன் டிரிப்பர் நேவிகேஷனை ஆப்ஷனலாக பெற்றுள்ளது.

  • Military RED, BLACK (Single Channel ABS) – ₹ 1,73,562
  • Battalion Black (single Channel ABS) – ₹ 1,74,875
  • Standard Black, Maroon (Dual Channel ABS) – ₹ 1,99,709
  • Black Gold – ₹ 2,18,283

(Ex-showroom)

2025 Royal Enfield bullet 350 logo

Royal Enfield Bullet 350 on-Road Price in Tamil Nadu

2024 ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், மதுரை, வேலூர், திருநெல்வேலி, ஓசூர் மற்றும் தூத்துக்குடி உட்பட இந்த விலை மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • Military RED, BLACK (Single Channel ABS) – ₹ 2,08,471
  • Battalion Black (single Channel ABS) – ₹ 2,07,958
  • Standard Black, Maroon (Dual Channel ABS) – ₹ 2,35,743
  • Black Gold – ₹ 2,56,982

(All Price on-road Tamil Nadu)

  • Military RED, BLACK (Single Channel ABS) – ₹ 1,91,076
  • Battalion Black (single Channel ABS) – ₹ 1,90,479
  • Standard Black, Maroon (Dual Channel ABS) – ₹ 2,15,949
  • Black Gold – ₹ 2,35,156

(All Price on-road Pondicherry)

royal enfield bullet 350

2025 ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 நுட்பவிபரங்கள்

Royal Enfield Bullet 350
என்ஜின் 
வகை Air Cooled, SOHC, 4 stroke , 2 valve
Bore & Stroke 75 x 85.8mm
Displacement (cc) 349 cc
Compression ratio 9.5:1
அதிகபட்ச பவர் 20.2 bhp (14.87 KW) at 6,100 rpm
அதிகபட்ச டார்க் 27 Nm at 4,000 rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (EFI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் ட்வீன் டவுன்டீயூப் ஸ்பின்
டிரான்ஸ்மிஷன் 5 ஸ்பீடு
கிளட்ச் வெட் மல்டி பிளேட்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்
பின்பக்கம் ட்வீன் ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம் 300 mm டிஸ்க் (ABS)
பின்புறம் 270 mm டிஸ்க்/ 153mm டிரம்
வீல் & டயர்
சக்கர வகை ஸ்போக்
முன்புற டயர் 100/90 -19 (57P) ட்யூப்
பின்புற டயர் 120/80 -18 (62P)  ட்யூப்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V 8.0Ah
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்
பரிமாணங்கள்
நீளம் 2,110 mm
அகலம் 785 mm
உயரம் 1,125 mm
வீல்பேஸ் 1,390 mm
இருக்கை உயரம் 805 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 170 mm
எரிபொருள் கொள்ளளவு 13 litres
எடை (Kerb) 195 Kg

ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 நிறங்கள்

2025 ஆம் ஆண்டிற்கான ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 மாடலில் மிலிட்டரி சிவப்பு, மிலிட்டரி கருப்பு, பட்டாலியன் கருப்பு, ஸ்டாண்ட்ர்டூ பிளாக், ஸ்டாண்டர்டூ மரூன் மற்றும் பிளாக் கோல்டு என 6 விதமான நிறங்களை பெற்றுள்ளது.

2025 Royal Enfield bullet 350 black gold
2025 Royal Enfield bullet 350 military red
2025 Royal Enfield bullet 350 military black
2025 Royal Enfield bullet 350 standard maroon
2025 Royal Enfield bullet 350 battalion black
2025 Royal Enfield bullet 350 black standard

Royal Enfield Bullet 350 rivals

350சிசி-450சிசி என்ஜின் பிரிவில் உள்ள கிளாசிக் 350 பைக்கினை தவிர ஜாவா 350, ஜாவா 42, டிரையம்ப் ஸ்பீடு 440, டிவிஎஸ் ரோனின், ஹார்லி-டேவிட்சன் X440, ஹீரோ மேவ்ரிக் 440 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.

Faqs ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350

ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக்கின் ஆன்-ரோடு விலை ?

ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக்கின் ஆன் ரோடு விலை ரூ.2.08 லட்சம் - ரூ.2.55 லட்சம் வரை கிடைக்கின்றது.

ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக்கின் பவர் & டார்க் விபரம் ?

J-series 349சிசி எஞ்சின் அதிகபட்சமாக 6,100 rpmல் 20.2 bhp பவருடன் 27 Nm டார்க் ஆனது 4,000 rpmல் வழங்குகின்றது. இந்த மாடலில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

புல்லட் 350 பைக்கின் மைலேஜ் எவ்வளவு ?

ராயல் என்ஃபீல்டின் புல்லட் 350 பைக்கின் சராசரி மைலேஜ் 28-30KMPL ஆகும்.

ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 வேரியண்ட் விபரம் ?

புல்லட் 350 பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் என இரண்டு விதமாக பெற்று 6 விதமான நிறங்கள் பெற்றுள்ளது.

ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக்கின் போட்டியாளர்கள் யார் ?

கிளாசிக் 350, ஜாவா 350, ஜாவா 42, டிரையம்ப் ஸ்பீடு 440, ஸ்பீடு டி4, டிவிஎஸ் ரோனின், ஹார்லி-டேவிட்சன் X440, ஹீரோ மேவ்ரிக் 440 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.

Related Motor News

ரூ.9.60 லட்சம் வரை எலக்ட்ரிக் டிரக்குகளுக்கு PM e-Drive மானியம் அறிவிப்பு

ஆகஸ்ட் 30ல் ஏதெர் எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் அறிமுகமா ?

6 ஏர்பேக்குடன் புதிய டொயோட்டா கிளான்ஸா விற்பனைக்கு வெளியானது

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

Royal Enfield Bullet 350 Photo gallery
royal enfield bullet 350
royal enfield bullet 350 bike
royal enfield bullet 350 bike side
royal enfield bullet 350 bike red
royal enfield bullet 350 bike red 1
royal-enfield-bullet-350
new-royal-enfield-bullet-350
Royal Enfield Bullet 350 battalion black
2025 Royal Enfield bullet 350 black standard
2025 Royal Enfield bullet 350 standard maroon
2025 Royal Enfield bullet 350 military black
2025 Royal Enfield bullet 350 military red
2025 Royal Enfield bullet 350 black gold
2025 Royal Enfield bullet 350

 

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

சூப்பர் மீட்டியோர் 650

ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ராயல் என்ஃபீல்டு Goan கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்

ராயல் என்ஃபீல்டு பியர் 650 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்

ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்

2024 ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 350 பைக்கின் ஆன் ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

அடுத்த செய்திகள்

propel ev dump truck

ரூ.9.60 லட்சம் வரை எலக்ட்ரிக் டிரக்குகளுக்கு PM e-Drive மானியம் அறிவிப்பு

2025 ஏதெர் 450 இ ஸ்கூட்டர்

ஆகஸ்ட் 30ல் ஏதெர் எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் அறிமுகமா ?

2025 Toyota Glanza Gets Six Airbags

6 ஏர்பேக்குடன் புதிய டொயோட்டா கிளான்ஸா விற்பனைக்கு வெளியானது

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

Renault Boreal suv in tamil

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

global spec ktm 390 enduro r

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan