கடந்த அக்டோபர் 2020 மாத விற்பனையில் டாப் 10 டூ வீலர்கள் பட்டியலில் முதலிடத்தை ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் எண்ணிக்கை 3,15,798 ஆக பதிவு செய்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக ஹெச்எஃப் டீலக்ஸ் மாடல் விளங்குகின்றது.
இந்தியாவில் கிடைக்கின்ற மொபெட் மாடல்களில் ஒன்றான டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் மாடல் 80,268 யூனிட்டுகள் விற்பனை ஆகியுள்ளது. பஜாஜ் பல்சர் பைக்குகள் ஒட்டுமொத்தமாக 1,38,218 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
டாப் 10 பைக்குகள் – அக்டோபர் 2020
வ.எண் | தயாரிப்பாளர் | அக்டோபர் 2020 |
1. | ஹீரோ ஸ்ப்ளெண்டர் | 3,15,798 |
2. | ஹீரோ HF டீலக்ஸ் | 2,33,061 |
3. | பஜாஜ் பல்சர் | 1,38,218 |
4. | ஹோண்டா சிபி ஷைன் | 1,18,547 |
5. | டிவிஎஸ் XL சூப்பர் | 80,268 |
6. | ஹீரோ கிளாமர் | 78,439 |
7. | ஹீரோ பேஸன் | 75,540 |
8. | பஜாஜ் பிளாட்டினா | 60,967 |
9. | பஜாஜ் சிடி | 51,052 |
10. | ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 | 41,953 |
web title : Top 10 selling 2 wheelers of October 2020