கடந்த ஜூன் 2023 மாதந்திர விற்பனையில் முதல் 10 இடங்களை கைப்பற்றிய பைக் மாடல்களின் விற்பனை நிலவரத்தை பற்றி அறிந்து கொள்ளலாம். முதலிடத்தில் தொடர்ந்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் 2,38,340 எண்ணிக்கையுடன் இடம்பெற்றுள்ளது.
10 இடங்களில் பிரசத்தி பெற்ற நடுத்தர மோட்டார்சைக்கிள் மாடலான ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக் 27,003 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
TOP 10 Bikes – June 2023
டாப் 10 பைக்குகள் | ஜூன் 2023 | ஜூன் 2022 |
1. ஹீரோ ஸ்ப்ளெண்டர் | 2,38,340 | 2,70,923 |
2. ஹோண்டா ஷைன் | 1,31,920 | 1,25,947 |
3. பஜாஜ் பல்சர் | 1,07,208 | 83,723 |
4. ஹீரோ HF டீலக்ஸ் | 89,275 | 1,13,155 |
5. ஹீரோ பேஷன் | 47,554 | 18,560 |
6. பஜாஜ் பிளாட்டினா | 36,550 | 27,732 |
7. டிவிஎஸ் ரைடர் | 34,309 | 11,718 |
8. டிவிஎஸ் அப்பாச்சி | 28,127 | 16,737 |
9. கிளாசிக் 350 | 27,003 | 25,425 |
10. ஹோண்டா யூனிகார்ன் | 26,692 | 79 |
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் ரைடர் மற்றும் அப்பாச்சி என மூன்று மாடல்கள் டாப் 10 இடங்களில் இடம்பிடித்துள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் யூனிகார்ன் மற்றும் ஷைன் பைக்குகள் இடம்பெற்றுள்ளன. பேஸன் பிளஸ் வருகைக்கு பின்னர் அபரிதமான விற்பனை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் ஹீரோ மோட்டோ கார்ப் ஹெச்எஃப் டீலக்ஸ் விற்பனை சரிவடைந்துள்ளது.
மேலும் படிக்க – விற்பனையில் டாப் 10 இருசக்கர வாகனங்கள் ஜூன் 2023