கடந்த ஜூலை 2023 விற்பனை அறிக்கை நிலவரப்படி, முதல் 10 இடங்களை பிடித்த கார்கள் பட்டியலை தொகுத்து அறிந்து கொள்ளலாம். நாட்டின் முதன்மையான மாடலாக மாருதி ஸ்விஃப்ட் 17,896 எண்ணிக்கை பதிவு செய்துள்ளது.
முதல் 10 இடங்களில் மாருதி சுசூகி நிறுவனத்தின் 8 கார்கள் இடம்பெற்றுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக ஹூண்டாய் மற்றும் டாடா ஒரு இடத்தை பகிர்ந்து கொள்ளுகின்றது. தெக்ஸான் விற்பனை எண்ணிக்கை சற்று சரிந்துள்ளது. புதிய மாடலின் வருகை குறித்தான தகவலால் இருக்கலாம்.
TOP 10 Selling Cars July 2023
டாப் 10 பட்டியலில் மாருதி ஃபிரான்க்ஸ் காரின் விற்பனை எண்ணிக்கை 13,220 ஆக பதிவு செய்து அமோகமான வேர்பினை பெற்றதாக விளங்குகின்றது. பலேனோ அடிப்படையில் வந்த மாடல் சிறப்பாகவே சந்தையை கைப்பற்றியுள்ளது.
ஹூண்டாய் கிரெட்டா சி பிரிவில் அமோக ஆதரவினை பெற்றதாக விளங்குகின்றது.
Rank | OEM | Model | July ’23 Sales | July ’22 Sales | YoY Growth |
---|---|---|---|---|---|
1 | Maruti | Swift | 17,896 | 17,539 | 2% |
2 | Maruti | Baleno | 16,725 | 17,960 | -7% |
3 | Maruti | Brezza | 16,543 | 9709 | 70% |
4 | Maruti | Ertiga | 14,352 | 9694 | 48% |
5 | Hyundai | Creta | 14,062 | 12,625 | 11% |
6 | Maruti | Dzire | 13,395 | 13,747 | -3% |
7 | Maruti | Fronx | 13,220 | – | – |
8 | Maruti | Wagon R | 12,970 | 22,588 | -43% |
9 | Tata | Nexon | 12,349 | 14,214 | -13% |
10 | Maruti | Eeco | 12,037 | 13,048 | -8% |
டாப் 25 கார்களின் பட்டியல்