ஃபோக்ஸ்வேகன் எலெக்ட்ரிக் டெலிவரி வேனை ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைத்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் ஈகோ மோசன் வேன் நகரங்களில் டெலிவரி செய்ய பயன்படும்.
ஈகோ மோசன் வேன் எலெக்ட்ரிக் ஆற்றல் மூலம் இயங்கும் என்பதால் சுற்றுசூழலை பாதிக்காது. நகரங்களில் சுலபமாக டெலிவரி செய்ய ஈகோ மோசன் வேன்கள் பயன்படும்.
50கீலோவாட்டில் 68பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும்.85கீலோவாட்டில் 115பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும். அதிகபட்சமாக 270என்எம் டார்க் ஆகும். ஈகோ மோசன் வேன் எதிர்கால எலெக்ட்ரிக வர்த்தக வாகனங்களுக்கு அடிப்படையாக அமையலாம்.