அமியோ காருக்கு சிறப்பு கேர் பேக்கேஜ் அறிமுகம்

2 Min Read

ஃபோக்ஸ்வேகன் அமியோ செடான் காருக்கு இரு விதமான சிறப்பு கேர் பேக்கேஜ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமியோ கார் விலை ரூ.5.24 லட்சம் முதல் ரூ. 7.05 லட்சம் விலையில் பெட்ரோல் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

volkswagen-ameo

1.2 லிட்டர்  112 hp ஆற்றலை வெறிப்படுத்தும் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மூன்று விதமான வேரியண்டில் கிடைக்கின்றது,. டீசல் என்ஜின் கால தாமதமாக வரவுள்ளது. ஏபிஎஸ் மற்றும் முன்பக்க இருபக்க காற்றுப்பைகள் பொருத்தப்பட்டுள்ளது.

அமியோ கார்களுக்கு 2 வருட வாரண்டி நிரந்தர அம்சமாக வழங்கப்படுகின்றது. கூடுதலாக ஒரு வருட வாரண்டி ரூ.6,600 ஆகும். இரண்டு வருட வாரண்டி விலை ரூ. 11200 ஆகும்.

Volkswagen care (around Rs 35,399)
Extended Warranty for 2+ 1 years/ 80,000km 

• cover against unexpected repair
• cost minimisation
Service Value Pack for 3 years/45,000km (3 services) 
• Protection against part price inflation and labour rates
• Pick up and drop facility for service
Roadside Assistance (RSA) for 2+1 year 
• Roadside repair service in breakdown events
• 24×7 support across India
One free inspection between 2nd and 3rd service

Volkswagen care plus (around Rs 51,583)
Extended Warranty for 2+ 2 years / 1,00,000km
• cover against unexpected repair
• cost minimisation
Service Value Pack for 4 years/60,000km (4 services)
• Protection against part price inflation and labour rates
• Pick up and drop facility for service
Roadside Assistance(RSA) for 2+2  years 
• Roadside repair service in breakdown events
• 24×7 support across India
Two free inspections
• Between second and third service
• Between third and fourth service
Free exterior cleaning treatment: Once in 4 years
Free dry wash clean: Once in 4 years

விலை நகரங்களுக்கு ஏற்ப மாறுதலுக்கு உட்டபட்டது.

TAGGED:
Share This Article
Follow:
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.