செவர்லே கார்களுக்கு நாடு முழுவதும் உள்ள 250 சர்வீஸ் மையங்களிலும் இலவச பரிசோதனை முகாம் நடைபெற்று வருகின்றது. யூ ஃபர்ஸ்ட் கேம்ப ஏப்ரல் 19 முதல் 21 வரை மட்டுமே. அதாவது நாளை வரை மட்டுமே.
இந்த இலவச பரிசோதனை முகாமில் உதிரிபாகங்கள் மற்றும் லேபர் சார்ஜ் போன்றவற்றின் மீது தள்ளுபடிகள் பெற முடியும். மேலும் இந்த இலவச முகாமில் பரிசுகளும் வழங்குவதாக செவர்லேட் தெரிவித்துள்ளது.
உங்கள் காரினை இலவச முகாமில் பரிசோதிக்க நாளையே கடைசி நாள். உங்கள் அருகாமையில் உள்ள சர்வீஸ் மையத்தை அனுகவும்.