செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி சிறப்பம்சங்கள்

0
செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி காரின் சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் கானலாம். செவர்லே ட்ரையல்பிளேசர் எஸ்யூவி காரின் விலை ரூ.26.40 லட்சம்.

செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி

தன் போட்டியாளர்களுக்கு சவாலினை ஏற்படுத்தும் விலையில் வந்துள்ள ட்ரெயில்பிளேசர் 4×2 ஆட்டோமேட்டிக் கியர்பாக்சில் LTZ வேரியண்டில் மட்டும் வந்துள்ளது.  வெள்ளை , சிவப்பு , கிரே , கருப்பு , நீலம் , சில்வர் மற்றும் பிரவுன் 7  வண்ணங்களில் செவர்லே ட்ரெயில்பிளேசர் கிடைக்கும்.

ட்ரெயில்பிளேசர் என்ஜின்

197பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.8 லிட்டர் டர்போசார்ஜ்டு டியூரோமேக்ஸ் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 500 என்எம் ஆகும். இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் ஏக்டிவ் செலக்ட் கியர்பாக்ஸ் உள்ளது.

செவர்லே ட்ரெயில்பிளேசர் மைலேஜ் லிட்டருக்கு 11.45 கிமீ ஆகும்.

ட்ரெயில்பிளேசர் அளவுகள்

 • நீளம் : 4878மிமீ
 • அகலம் : 1902மிமீ
 • உயரம் : 1847 மிமீ
 • வீல்பேஸ் : 2845மிமீ
 • கிரவுண்ட் கிளியரன்ஸ் : 253மிமீ
 • பூட் ஸ்பேஸ் ; 205 லிட்டர் (2ம் மற்றும் 3ம் வரிசை இருக்கை மடக்கினால் 1830 லிட்டர் )
 • எரிபொருள் கலன் ; 76 லிட்டர்
 • அலாய் வீல் ; 18 இஞ்ச்
 • டயர் அளவு ; 265/60 R18
செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி

பிரேக் மற்றும் சஸ்பென்ஷன்

 • பிரேக் முன் ; 300மிமீ வென்டிலேட்ட ஃபுளோடிங் டிஸ்க் பிரேக் 
 • பின்புறத்தில் ; 318மிமீ வென்டிலேட்ட ஃபுளோடிங் டிஸ்க் பிரேக் 
 • முன் ; இன்டிபென்டன்ட் டபுள் வீஸ்போன் , கேஸ் சாக் அப்சார்பர்
 • பின் ; 5 லிங் காயில் ஸ்பிரிங் ரியர் சஸ்பென்ஷன்
வெளிப்புற வசதிகள்
 • புராஜெக்டர் முகப்பு விளக்குகள்
 • எல்இடி டெயில் விளக்குகள்
 • 6 ஸ்போக்குகளை கொண்ட 18 இஞ்ச் அலாய் வீல்
 • மைக்ரோ கூரை ஆன்டனா
செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி

உட்புற வசதிகள்

 • பீஜ் மற்றும் கருப்பு கலந்த இரட்டை வண்ண டேஸ்போர்டு
 • மூன்று பிரிவு இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர்
 • 7 இஞ்ச் தொடுதிரை அமைப்பு
 • மைலிங்க் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு
 • பூளூடூத் யூஎஸ்பி , ஆக்ஸ் தொடர்புகள்
 • ஆடியோ , புகைப்படம் , கானொளி போன்றவறை காணலாம்
 • ரியர் பார்க்கிங் உதவி
 • ரியர் வியூ கேமரா 
 • 50;50 ஸ்பிளிட் மூன்றாம் வரிசை இருக்கை
 • 60;40 ஸ்பிளிட் இரண்டாம் வரிசை இருக்கை
 • இன்ட்நெட் ரேடியோ வசதி
செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி

பாதுகாப்பு  வசதிகள்

 • முன்பக்க இரட்டை காற்றுப்பைகள்
 • ஏபிஎஸ்
 • இபிடி
 • டிசிஎஸ்
 • இஎஸ்சி
 • அவசரகால பிரேக் உதவி
 • மலையேற இறங்க உதவி
 • கார்னரிங் பிரேக் சிஸ்டம்
 • ஹைட்ராலிக் பிரேக் உதவி
 • சென்ட்ரல் லாக்கிங்
 • ரிமோட் கீலெஸ் நுழைவு

செவர்லே ட்ரெயில்பிளேசர் கார் விலை ரூ.26.40 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி)

செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி

செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி

Chevrolet Trailblazer SUV specifications details