செவர்லே 100 மணி நேர அதிரடி ஆஃபர்

இந்தியாவின் செவர்லே பிரிவு 100 மணி நேரத்தில் வாகனங்களை பதிவு செய்பவர்களுக்கு அதாவது ஜூன் 18 முதல் 21 வரை அதிரடியான சலுகைகளை வழங்க உள்ளது. ரூ.62,500 முதல் 1,00,999 வரை பெற்று கொள்ளலாம்.

new+chevrolet+cruze

செவர்லே பீட்

செவர்லே பீட் காருக்கு சிறப்பு சலுகையாக ரூ.70,499 மற்றும் கூடுதலாக இரண்டு கிராம் தங்க நாணயம் வழங்குகின்றது.

செவர்லே செயில்

செவர்லே செயில் காருக்கு சிறப்பு சலுகையாக ரூ.64,499 மற்றும் கூடுதலாக இரண்டு கிராம் தங்க நாணயம் வழங்குகின்றது.

செவர்லே க்ரூஸ்

செவர்லே க்ரூஸ் காருக்கு சிறப்பு சலுகையாக ரூ.1,00,999 மற்றும் கூடுதலாக இரண்டு கிராம் தங்க நாணயம் வழங்குகின்றது.

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய் காருக்கு சிறப்பு சலுகையாக ரூ.62,500 மற்றும் கூடுதலாக இரண்டு கிராம் தங்க நாணயம் வழங்குகின்றது.

இந்த 100 மணி நேர விற்பனையில் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகைகள் கிடைக்கும். ஜூன் 18 முதல் 21 வரை மட்டுமே.

கூடுதல் சலுகை இரண்டு கிராம் தங்க தென்னக பகுதிக்கு மட்டுமே. மற்ற பகுதிகளான வடக்கில் ரூ.34,000 மதிப்பிலான பரிசு பொருள் , மேற்கு பகுதியில் ரூ.10,000 மதிப்பிலான துனை கருவிகள் , கிழக்கு பகுதியில் 2 வருட நீட்டிக்கப்பட்ட வாராண்டி வழங்கப்படுகின்றது.

மேலும் விவரங்களுக்கு அருகாமையில் உள்ள டீலரை அனுகவும்.

Chevrolet best time to buy offer