Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

பஜாஜ் அவென்ஜர் 150 ஸ்டீரிட் பைக் வாங்கலாமா ?

by automobiletamilan
அக்டோபர் 27, 2015
in செய்திகள்
பஜாஜ் அவென்ஜர் 150 ஸ்டீரிட் தொடக்க நிலை க்ரூஸர் மாடலாக ரூ.75,000 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. அவென்ஜர் 150 ஸ்டீரிட் பைக்கில் 150சிசி DTS-i என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

அவென்ஜர் பைக் மூன்று விதமான வேரியண்டில் வந்துள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பினை கூட்டியுள்ளது. மாதம் 20,000 அவென்ஜர் பைக்குகளை பஜாஜ் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

பஜாஜ் அவென்ஜர் 150 ஸ்டீரிட்

அவென்ஜர் 150 பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் இரட்டை சாக் அப்சார்பர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முன்பக்கத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 130மிமீ டிரம் பிரேக்கினை பெற்றுள்ளது.

தோற்றம்

அவென்ஜர் பாரம்பரிய தோற்றத்தில் எந்த மாற்றங்களும் இல்லாமல் அவென்ஜர் 150 ஸ்டீரிட் பைக் அமைந்திருப்பது மிகவும் வரவேற்க்க வேண்டிய விசயமாகும். நீளம் , உயரம் , அகலம் மற்றும் வீல்பேஸ் , டேங்க கொள்ளவு என அனைத்திலும் மூன்று மாடல்களின் அளவும் ஒன்றுதான்.

  • நீளம் ; 2177மிமீ
  • அகலம் ; 801 மிமீ
  • உயரம்; 1079 மிமீ
  • வீல்பேஸ்; 1480 மிமீ
  • கிரவுண்ட் கிளியரன்ஸ்; 169 மிமீ
  • எடை; 148 கிலோ
அவென்ஜர் 150 ஸ்டீரிட்
அவென்ஜர் 150 ஸ்டீரிட்

அவென்ஜர் 150 பைக் மேட் நீல நிறத்தில் மட்டுமே கிடைக்கும். இதன் 12 ஸ்போக்குகளை கொண்ட கருப்பு வண்ண அலாய் வீல் , முகப்பு விளக்கு டூம் , முன்பக்க ஃபோர்க்குகளில் கருப்பு வண்ண கவர் போன்றவை சிறப்பான தோற்றத்தினை வழங்கியுள்ளது.

பெட்ரோல் டேங்கில் உள்ள அவென்ஜர் ஆரனாமென்ட் மற்றும் மஞ்சள் வண்ண ஸ்டிக்கரிங் மற்றும் 150 ஸ்டீரிட் எழுத்துகள் சிறப்பாக உள்ளன.

பஜாஜ் அவென்ஜர் 150 ஸ்டீரிட்

என்ஜின்

14.54பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 150சிசி DTS-i என்ஜின் அவென்ஜர் 150 பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 12.5என்எம் ஆகும். பல்சர் 150 சிசி பைக்கினை விட கூடுதலாக 10 சதவீத டார்க்கினை வழங்கும் வகையில் என்ஜின் மேம்படுத்தப்பட்டுள்ளது.

கையாளும் தன்மை

முந்தைய அவென்ஜர் 220சிசி பைக்கினை விட சிறப்பான முறையில் கையாளும் வகையில் சில மேம்பாடுகளை பஜாஜ் தந்துள்ளது. இருக்கையின் தன்மை போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் அவென்ஜர் 150 ஸ்டீரிட்

விலை

இந்திய சந்தையில் 150சிசி என்ஜினில் உள்ள ஒரே க்ரூஸர் பைக் அவென்ஜர் ஸ்டீரிட் மட்டும் தான். எக்ஸ்ஷோரூம் டெல்லி விலை ரூ.75,000 ஆகும்.

150சிசி என்ஜினில் சற்று வித்தியாசமான மாடலை விரும்புபவர்கள் … யூனிக் தோற்றத்தில் கிளாசிக்கான க்ரூஸர் பைக்காக விளங்கும் பஜாஜ் அவென்ஜர் 150 ஸ்டீரிட் பைக் தாரளமாக வாங்கலாம்…

Bajaj Avenger 150 Street bike details

Tags: Bajajஅவென்ஜர்
Previous Post

ஹோண்டா பிஆர் வி எஸ்யூவி இந்தியா வருகை – 2016

Next Post

மாருதி வேகன் ஆர் காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version