பஜாஜ் ஆலையில் வேலை நிறுத்தம்

0
பஜாஜ் சக்கன் ஆலையில் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளதால் சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட கேடிஎம் 390 பைக்கின் டெலிவரி மிக தாமாதமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Kawasaki+ninja+300
இந்த ஆலையில்தான் பஜாஜ் பல்சர் 200என்எஸ், கேடிஎம் 390, கேடிஎம் 200 மற்றும் கவாஸகி பைக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எனவே இவற்றின் டெலிவரி போன்றவை பெருமளவு பாதிக்கும்.
கேடிஎம் 390 பைக் டெஸ்ட் டிரைவ்களுக்கான பைக்கள் கூட இல்லையாம்.