Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

பஜாஜ் ப்ளேடு 125 ஸ்கூட்டர்

by automobiletamilan
ஜனவரி 22, 2013
in செய்திகள்
பஜாஜ்  பைக் நிறுவனம் மீண்டும் ஸ்கூட்டர்கள் தயாரிக்க உள்ளதாக முன்பே பதிவிட்டிருந்தேன். தற்பொழுது அதனை மேலும் உறுதி செய்யும் வகையில் பஜாஜ் ப்ளேடு 125 ஸ்கூட்டர் விரைவில் வெளிவரவுள்ளது.

பஜாஜ் ப்ளேடு 125 ஸ்கூட்டர்  மூலம் மீண்டும் ஸ்கூட்டர் விற்பனையில் விரைவில் களமிறங்கயுள்ளது.இந்த ஸ்கூட்டர் 4 வால்வ் 125 சிசி என்ஜினுடன் CVT மற்றும் DTS-i உடன் வரலாம்.

அதாவது பஜாஜ் டிஸ்கவர் 125ST என்ஜின் இதிலும் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.
இதன் சிறப்பம்சங்கள் ப்ரன்ட் டெலஸ்கோப்பிக் அப்சர்பர்,ப்ரன்ட் டிஸ்க் ப்ரேக்..
bajaj blade 125 upcoming
Tags: BajajScooter
Previous Post

ஹீரோ மோட்டோகார்ப் வருமானம் ரூ 487.89 கோடி

Next Post

மாருதி ஆம்னி வேன் Limited Edition

Next Post

மாருதி ஆம்னி வேன் Limited Edition

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version