பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 ஏபிஎஸ் மாடலுக்கு ஏபிஎஸ் இல்லாத மாடலுக்கு உள்ள வித்தியாசத்தினை ஓப்பீட்டு வீடியோ ஒன்றை பஜாஜ் ஆட்டோ வெளியிட்டுள்ளது.

ஏபிஎஸ் மாடலுக்கும் இல்லாத RS200 மாடலுக்கு ரூ.12,000 மட்டுமே விலை வித்தியாசம் உள்ளது. ஏபிஎஸ் மாடலின் சிறப்பு தன்மையை உணர்த்தும் வகையில் வெளியடப்பட்டுள்ள இந்த வீடியோவில் ஏபிஎஸ் அவசியத்தை பெரிதாக உணர்த்தியுள்ளது.

பல்சர் ஆர்எஸ்200 விலை (ex-showroom, Delhi)

பல்சர் ஆர்எஸ்200 ஏபிஎஸ் : ரூ.1.30 லட்சம்

பல்சர் ஆர்எஸ் 200 : ரூ.1.18 லட்சம்

பல்சர் ஆர்எஸ் 200 vs ஆர்எஸ் 200 ஏபிஎஸ் வீடியோ விவரம்

ஏபிஎஸ் என்றால் என்ன ?

 

Bajaj Pulsar RS200 ABS advantages (w/video)