மிக விரைவாக விற்பனையாகும் பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 இரண்டு வண்ணத்தில் மட்டும் விற்பனையில் இருந்தது. ஆனால் கூடுதலான பிளாக்- கோல்டன் வண்ணத்தினை சத்தமில்லாமல் விற்பனையில் களமிறக்கியுள்ளதாக தெரிகின்றது.
மேலும் வாசிக்க: பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 பற்றி அறிய
இந்த ஸ்பை படத்தில் ஏபிஎஸ் பிரேக் பெற்ற கருப்பு-கோல்டன் கலராக காட்சியளிக்கின்றது. மேலும் இரண்டு புதிய வண்ணங்களில் ஆர்எஸ்200 வரலாம் அவை வெள்ளை மற்றும் நீலம் ஆகும்.
Black Pulsar RS200 spotted at a dealership
imagesource.bikeadvice