Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

போக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ விற்பனைக்கு வெளியானது

by automobiletamilan
நவம்பர் 4, 2016
in செய்திகள்

சக்திவாய்ந்த ஹேட்பேக் ரக மாடலான போக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ கார் ரூ.25.99 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.  3 கதவுகளை கொண்ட போலோ காரில் 192 hp ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

போலோ ஜிடிஐ காரில் 192 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.8 லிட்டர் TSI பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 250 Nm ஆகும். இதில் 7 வேக DSG ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 7.2 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். போலோ GTI காரின் உச்சவேகம் மணிக்கு 233 கிலோமீட்டர் ஆகும்.

பல்வேறு விதமான நவீன வசதிகளை பெற்றதாக வரவுள்ள ஜிடிஐ காரில் எல்இடி முகப்பு விளக்குகள் , 16 மற்றும்17 இன்ச் அலாய் வீல் , இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , 6 காற்எறுப்னபைகள் , ஏபிஎஸ் ,இஎஸ்பி பலவற்றை பெற்றுள்ளது.

முதற்கட்டமாக இந்தியாவிற்கு 99 வாகனங்கள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது போக்ஸ்வேகன் அலுவல் இணையதளத்தில் முன்பதிவு நடந்து வருகின்றது. போலோ GTI கார் விலை ரூ.24.99 லட்சம் (எக்ஸ்ஷோரூம் – டெல்லி)

 

Tags: VolksWagenபோலோ
Previous Post

மிட்சுபிஷி மான்ட்டிரியோ எஸ்யூவி வெளியானது

Next Post

2017 கேடிஎம் டியூக் பைக்குகள் நவம்பர் 8ல் அறிமுகம்

Next Post

2017 கேடிஎம் டியூக் பைக்குகள் நவம்பர் 8ல் அறிமுகம்

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version