Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

லம்போர்கினி உருஸ் எஸ்யூவி கார்

by automobiletamilan
செப்டம்பர் 5, 2012
in செய்திகள்
வணக்கம் தமிழ் உறவுகளே…

ஆட்டோமொபைல் உலகில் SUV (sports utility vehicle) தனக்கேன தனி அடையலாம் பெற்றிருக்கும். பல நிறுவனங்கள் SUV வாகனங்களை தயாரித்தாலும் லம்போர்கினி(Lamborghini) 1986 மட்டும் LM002 அதன் பின்பு இதுவரை வெளியிடப்படவில்லை. 2015 ஆம் ஆண்டுக்குள் லம்போர்கனி(Lamborghini)  புதிய SUV அறிமுகம் செய்ய உள்ளனர்.
Lamborghini Urus கார் SUV உலகில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. Lamborghini Urus மிக சிறப்பான ஸ்போர்டஸ் டிசைனில் (ultimate sport design) அமைந்திருக்கிறது.
upcoming lamborghini urus

lamborghini urus
காளை(லேம்போர்கனி) 440kw/600hp குதிரை திறன் சக்தியில் சீறும் என எதிர்பார்க்கப்படுகிறது.வருடத்திறக்கு 3000 யூர்ஸ்(Urus) காளைகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளனர்.
V10 அல்லது V12 என்ஜின்யில் வரலாம்.சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் என்ஜின் உருவாக்க உள்ளனர்.4 இருக்கைகள் கொண்டது. 
lamborghini urus interior

lamborghini urus rear

[youtube https://www.youtube.com/watch?v=fdRXli9V5FU?rel=0]

விலை;$100000(Rs5.56மில்லியன்)
thanks for lamborghini.com

Tags: LamborghiniSUVUrus
Previous Post

உலக ரேஸ் வரலாறு

Next Post

ஆட்டோமொபைல் எதிர்கால கார்கள்- Motor News in Tamil

Next Post

ஆட்டோமொபைல் எதிர்கால கார்கள்- Motor News in Tamil

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version