வெஸ்பா புதிய வேரியண்ட்

0
பியாஜியோ வெஸ்பா  ஸ்கூட்டரின் விஎக்ஸ் வேரியண்ட் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. புதிய வெஸ்பா விஎக்ஸ் வேரியண்டில் இரண்டு விதமான புதிய வண்ணங்கள் மற்றும் நுட்பங்களை சேர்த்துள்ளது.

வெஸ்பா ஸ்கூட்டரில் 125சிசி 3 வால்வ் சிங்கிள் சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 10.06பிஎஸ் மற்றும் டார்க் 10.6என்எம் ஆகும். சிவிடி டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வெஸ்பா ஸ்கூட்டர்

புதிய விஎக்ஸ் வேரியண்டில் மெட்டாலிக் கீரின் மற்றும் டுவல் டோன் ரெட் மற்றும் பிங்க் என இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். மேலும் முன்புறத்தில் டிஸ்க் பிரேக், மேம்படுத்தப்பட்ட கிளஸ்டர், பிஜி இருக்கை ஆப்ஷன், கிராப் ரெயில் போன்றவை இனைக்கப்பட்டுள்ளன.மேலும் எம்ஆர்ஃஎப் ஸ்போர்ட்ஸ் ஜேப்பர் டீயூப்பலஸ் டயர் பொருத்தப்பட்டுள்ளது

இம்மாத இறுதியில் வெஸ்பா விஎக்ஸ் விற்பனைக்கு வரலாம்