Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

சிந்தெடிக் ஆயில் vs மினரல் ஆயில் எது சிறந்தது

by MR.Durai
6 January 2025, 2:41 pm
in Auto News, TIPS
0
ShareTweetSend

எஞ்சின் ஆயில் எவ்வளவு அவசியம் அதன் வகைகள் மற்றும் சில விவரங்களை முன்பே பார்த்தோம். இந்த பகிர்வில் சிந்தெடிக் ஆயில் vs மினரல் ஆயில் பற்றி பார்க்கலாம்.

சிந்தெடிக் ஆயில் நன்மைகள்

1. மிக அதிகப்படியான பர்பாமன்ஸ் வெளிப்படுத்தும் ஆயில் ஆகும்.

2. குறைவான கசடுகளை கொண்ட எஞ்சின் ஆயிலாகும்.

3. மிக ஸ்மூத்தாக வாகனம் இயங்க பெரிதும் உதவும்.

4. குறைந்த வெப்பநிலையிலும் பாகுத்தன்மை மாறாமல் இயங்கும் அனைத்து பாகங்களிலும் எளிதில் பயணிக்கும்.

5.நீண்ட இடைவெளியில் ஆயில் மாற்றலாம்.

சிந்தெடிக் ஆயில் குறைகள்

1. விலை மினரல் ஆயிலை விட பன்மடங்கு அதிகம்.

2. அதிக மைலேஜ் தரக்கூடிய வாகனங்களுக்கு பயன்படுத்தாமல் இருப்பது நலம்.

3. பழைய கார்களில் பயன்படுத்தவது சிரமம்

4. குறைந்த செயல்திறன் கொண்ட எஞ்சினில் பயன்படுத்துவது கடினம்.

மினரல் ஆயில் நன்மைகள்

1. விலை மிக குறைவு

2.  பாகங்களின் உராய்வினை பெருமளவு குறைக்கும். பல தரப்பட்ட காலநிலையிலும் இயல்பாக செயல்படும்.

3. சிறப்பான  மைலேஜ் தரக்கூடிய கார்கள் பயன்படுத்தலாம்.

4. பழைய கார்களிலும் குறைந்த செயல்திறன் கொண்ட கார்களில் பயன்படுத்தலாம்.

மினரல் ஆயில் குறைகள்
1. குறைவான இடைவெளியில் ஆயில் மாற்ற வேண்டும்.
2. சில காலநிலையில் தன்னுடைய பாகுத்தன்மையை இழக்கும்.
எந்த ஆயில் பயன்படுத்தலாம் என்பதில் நிறைகளையும் குறைகளையும் வைத்து முடிவு செய்யலாம்.
குறைவான நகர்ப்புற பயணம் அல்லது தொடர்ந்து தினமும் குறிப்பிட்ட தூரம் பயன்படுத்துபவர்கள் மினரல் ஆயில் முயற்ச்சிக்கலாம்.
அதிகப்படியான நெடுஞ்சாலை பயணம் நெடுந்தொலைவு பயணம் பெர்பாமன்ஸ் பெற விரும்புபவர்கள் சிந்தெடிக் ஆயில் பயன்படுத்தலாம். ஆனால் உங்கள் பட்ஜெட்டை பதம் பார்க்கும்.
First Published on Mar 13 ,2013

Related Motor News

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிரையம்ப் திரக்ஸ்டன் 400

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan