Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto News

ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் விரைவில்

By MR.Durai
Last updated: 6,October 2015
Share
SHARE
மேம்படுத்தப்பட்ட ரெனோ டஸ்ட்டர் காரில் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரெனோ டஸ்ட்டர் தோற்றத்திலும் சில மாற்றங்களை பெற்றிருக்கும்.
 ரெனோ டஸ்ட்டர்
காம்பேக்ட் ரக மாடலில் மிகுந்த வரவேற்பினை பெற்ற டஸ்ட்டர் தற்பொழுது கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் ஓரளவு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது. 
முன்பு 6 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வரும் என எதிர்பார்க்கப்பட்ட டஸ்ட்டர் தற்பொழுது ஏஎம்டி கியர்பாக்சில் வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஆட்டோமேட்டிக் கியர்பாகஸை விட விலை குறைவான ஈசி – ஆர் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் தான் சோதனை ஓட்டத்தில் உள்ளது.  110பிஎஸ் டாப் வேரியண்டில் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெறலாம். ஏஎம்டி ஆப்ஷன் க்ரெட்டா ஆட்டோமேட்டிக் ஆப்ஷனை விட குறைவாகவும் டியூவி300 காருக்கு இணையான விலையிலும் இருக்கலாம்.

புதிய டஸ்ட்டர் காரில் முகப்பு , பின்பக்கம் , புதிய அலாய் வீல் போன்றவை புதுப்பிக்கப்பட்டிருக்கும். மேலும் உட்புறத்தில் மீடியா நேவ் பேக் அதிக வேரியண்டிலும் மற்றும் டிசைன் மேம்படுத்தப்பட்டிருக்கும்

அதேபோல மேம்படுத்தப்பட்ட ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவி காரின் விலை பெரிதாக அதிகரிக்காது என தெரிகின்றது. டஸ்ட்டர் காரின் பாகங்கள் 70 சதவீதம் வரை உள்நாட்டிலே உற்பத்தி செய்யப்படுகின்றது. இதனை 80 சதவீத அளவிற்க்கு ரெனோ உயர்த்த திட்டமிட்டுள்ளதால் விலை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்பதனால் போட்டியாளர்களுடன் எளிதாக போட்டியிடும் வகையில் இருக்கும்.

98 சதவீத பாகங்கள் உள்நாட்டிலே தயாரிக்கப்படுவதனால் ரெனோ க்விட் கார் குறைவான விலையில் விற்பனைக்கு வந்தது போலவே டஸ்ட்டர் காரும் எதிர்காலத்தில் தயாரிக்கப்படலாம்.

சென்னையில் புதிய டஸ்ட்டர் கார் சோதனை ஓட்டத்தில் உள்ளது. அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் சந்தைக்கு வரலாம்.

 ரெனோ டஸ்ட்டர்
புதிய ரெனோ டஸ்ட்டர் பிரேசில்

Renault Duster Facelift to Get AMT option

tata winger plus
9-சீட்டர் விங்கர் பிளஸ் வேனை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்
2022க்கு முந்தைய ரெனால்ட் வாகனங்கள் E20 பெட்ரோலுக்கு ஏற்றதல்ல.!
350cc+ மோட்டார்சைக்கிள்களுக்கு 40 % ஜிஎஸ்டி வரி.?
நியோ ஹைரேஞ்ச் எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷாவை வெளியிட்ட ஆய்லர் மோட்டார்
வரவிருக்கும் டிவிஎஸ் மோட்டாரின் மூன்று இருசக்கர வாகனங்கள் விவரம்
TAGGED:Renault
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
New Hero Glamour X 125 on road price
Hero Motocorp
ஹீரோ கிளாமர் எக்ஸ் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறம் , சிறப்பம்சங்கள்
2025 Royal Enfield scram 440
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
சுசுகி அவெனிஸ் 125
Suzuki
சுசூகி அவெனிஸ் 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
2023 hero Super Splendor xtech Bike
Hero Motocorp
ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர், Xtech பைக்கின் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms