Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

14000 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா

by automobiletamilan
ஜனவரி 8, 2013
in செய்திகள்
14000 கோடியில் ஆரம்பித்த இவரது பயனம் இன்று $ 100 பில்லியனை கடந்த தொடர்ந்து வளர்ந்து வருகிறது. 1962 அடிப்படை தொழிலாளியாக தன்னுடைய நிறுவனத்திலே பணியில் சேர்ந்தார்.
டாடா நிறுவனம் உலகரங்கில் தனக்கென தனியான இடத்தை பெற்று விளங்கிவருகிறது. கடந்த 2012 டிசம்பர் 28 அன்று 75 வயதான ரத்ன் டாடா ஓய்வு பெற்றார். டாடா குழுமத்தின் புதிய தலைவராக சைரஸ் மிஸ்ட்ரி பொறுப்பேற்றார்.

டாடா வரலாறு

1868 ஜெம்செட்ஜீ டாடா Jamsetji Nusserwanji Tata அவர்களால் மும்பையில் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் டாடா. தொடங்கப்பட்ட காலங்களில் தனியார் வானிபக் கழகமாக தொடங்கிய டாடா.

 1904 ஆம் ஆண்டில் ஜெம்செட்ஜீ டாடா மரனமடைய அவரது மகன் டோரப்ஜி டாடா குழமத்தின் தலைவராக பொறுபேற்ற பின் அபாரமான வளர்ச்சியடைய தொடங்கியது. இவருடைய காலத்தில் டாடா பல துறைகளில் காலடி பதித்தது. அவை ஸ்டீல்(1907) ,மின்சாரம்(1910), கன்ஸ்யூமர் பொருட்கள்(1917), கல்வி(1911) மற்றும் விமானத்துறை(1932) 1932 யில் மரனமடைந்தார்.

அவருக்கு பின் Sir Nowroji Saklatwala(J.RD டாடாவின் அக்கா மகன் ஆவார்) 1932-1938 வரை இருந்தார்.இவர் மாரடைப்பால் மரனமடைந்தார்.

அதற்க்குப் பின் J.RD டாடா பொறுப்பேற்றார். J.RD டாடா அவர்கள் டாடா குழுமத்தை பல துறைகளில் களமிறக்கினார்.இவருடைய காலங்களில் டாடா 1991 ரத்ன் டாடா அவர்கள் பொறுப்பேற்றார். TELCO என்ற பெயரில் செயல்பட்ட வந்த டாடா நிறுவனம் 2003 ஆம் ஆண்டில் டாடா குழுமம் என பெயர் மாற்றப்பட்டது. மேலும் உலகத்தரமான நிறுவனமாக உயர்ந்தது.

டாடா புகையிலை, மது, சினிமா போன்ற துறைகளை தவற மற்ற அனைத்து துறைகளிலும் டாடா குழுமம் களமிறங்கும் என கூறியுள்ளார். அந்த வகையில் டாடா  பல துறைகளில் செயல்பட்டு வருகிறது.
2012 டிசம்பர் 28 முதல் பொறுப்பேற்றவர் சைரஸ் மிஸ்ட்ரி(44) ஆவார்.

ரத்ன் டாடா

ratan tata
1991 ஆம் ஆண்டு ரத்ன் டாடா அவர்கள் டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்ற பின் டாடா குழுமத்தை மிக சிறப்பான முறையில் வழிநடத்தி வந்துள்ளார் என்பதற்க்கு இதுவே போதுமே…
இவரிடம் நிர்வாகம் ஒப்படைக்கப் பட்ட பொழுது டாடா நிறுவனத்தின் இந்திய மதிப்பில் ரூ 14,000 கோடியாகும். இவர் ஓய்வு பெற்ற பொழுது 100 பில்லியன் அமெரிக்க டாலராகும்.

இவர் கார் ப்ரியர் இவரிடம் உள்ள கார்கள்  Ferrari California, Maserati Quattroporte, Cadillac XLR, Chrysler Sebring, Land Rover Freelander, Mercedes 500 SL, Mercedes S-class மற்றும் Indigo Marina.

Quotes by Ratan Tata – ‘You should be your own person, you should take your own call and you should decide what you want to do.’

thanks to wikipedia

Tags: HistoryTata
Previous Post

பஜாஜ் டிஸ்கவர் 100T

Next Post

வெஸ்பா ஸ்கூட்டர் விலை குறைப்பு

Next Post

வெஸ்பா ஸ்கூட்டர் விலை குறைப்பு

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version