Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2016 ஆடி R8 V10 ப்ளஸ் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
23 May 2016, 6:27 am
in Auto News, Car News
0
ShareTweetSend

மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை ஆடி R8  V10 ப்ளஸ் சொகுசு கார் ரூ.2.55 கோடி விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் 2016 ஆடி R8 V10 ப்ளஸ் கார் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

முந்தைய மாடலை விட மிக ஸ்டைலிசான தோற்ற அமைப்பினை கொண்டுள்ள இன்டிரியரில் ஸ்போர்ட்டிவ் டேஸ்போர்ட் , சென்ட்ரல் கன்சோல் , கியர் நாப் , பல வசதிகளை கொண்ட ஸ்டீயரிங் வீல் , ஏசி வென்டுகள் என பல இடங்களில் சிறிய அளவிலான மாற்றங்களுடன் சிறப்பான மேம்படுத்தப்பட்ட அழகான உட்புற அமைப்பினை கொண்டுள்ளது.

வெளிதோற்றத்தில் வளைவான தோற்றத்துக்கு பதிலாக நேர்த்தியான கூர்மையான தோற்ற அமைப்புக்கு மாறியுள்ளது. 610 hp ஆற்றலை வெளிப்படுத்தும் மிகுந்த சக்திவாய்ந்த 5.2 லிட்டர் வி10 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜினில் சிலிண்டர் டிமான்ட் சிஸ்டத்தினை பெற்றுள்ளது.  இதில் 7 வேக எஸ் ட்ரானிக் கியர்பாக்சினை பெற்றுள்ளது. முந்தைய மாடலை விட 10 % கூடுதல் எரிபொருள் சிக்கனத்தினை வெளிப்படுத்துகின்றது.

போர்ஷே 911 , மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி போன்ற மாடல்களுடன் நேரடியான போட்டியை சந்திக்கும் ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் காரின் விலை ரூ.2.55 கோடி (எக்ஸ்ஷோரும் மும்பை ) ஆகும்.

 

Related Motor News

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mahindra be6 batman edition suv

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

renault bridger suv concept

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan