Auto Expo 2020

2021-ல் விற்பனைக்கு வரும் டாடா அல்ட்ராஸ் இவி மின்சார கார் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2020

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான அல்ட்ராஸ் அடிப்படையில் வடிவமைக்கப்பட உள்ள அல்ட்ராஸ் இவி எலெக்ட்ரிக் கார் 2021 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ளது. முன்பாக 2019 ஜெனிவா ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டதை விட...

500 கிமீ ரேஞ்சு.., ஃபோக்ஸ்வாகன் I.D.Crozz மின்சார் கார் வெளியானது – ஆட்டோ எக்ஸ்போ 2020

ஃபோக்ஸ்வாகன் குழுமத்தின் இந்திய 2.0 திட்டத்தின்படி எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ள நிலையில் ஃபோக்ஸ்வாகன் I.D.Crozz முதன்முறையாக இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போ மூலம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 500 கிமீ...

351 கிமீ ரேஞ்சுடன் கிரேட் வால் ஆர்1 மின்சார் கார் வெளியானது – ஆட்டோ எக்ஸ்போ 2020

உலகின் மிக மலிவு விலை மின்சார கார் மாடலாக அறியப்படுகின்ற கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆர்1 எலெக்ட்ரிக் கார் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வந்துள்ளது. இதுதவிர இந்நிறுவனம் ஹவல் எஸ்யூவி பிராண்டினை...

மாருதி சுசுகி ஜிம்னி எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம், ஜிம்னி எஸ்யூவி காரை ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ள நிலையில் விற்பனைக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தள்ளது. நான்காவது தலைமுறை ஜிம்னி சர்வதேச அளவில் சுசுகியின் ஜப்பான் ஆலையில்...

ஆட்டோ எக்ஸ்போ 2020: மாருதி எஸ் பிரெஸ்ஸோ சிஎன்ஜி அறிமுகமானது

சிறிய ரக மைக்ரோ எஸ்யூவி மாடலாக விளங்குகின்ற மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் சிஎன்ஜி ஆப்ஷனை ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் மாருதி சுசுகி வெளியிட்டுள்ளது. இங்கே கஸ்டமைஸ் செய்யப்பட்ட பல்வேறு வசதிகளுடன் காட்சிக்கு...

எர்டிகாவை வீழ்த்த எம்ஜி 360எம் எம்பிவி அறிமுகமானது – ஆட்டோ எக்ஸ்போ 2020

எம்ஜி மோட்டார் நிறுவனம் 14 மாடல்களை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய நிலையில், எர்டிகா உள்ளிட்ட எம்பிவி ரக மாடல்களுக்கு போட்டியாக 360எம் என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற எர்டிகா, மராஸ்ஸோ உள்ளிட்ட...

கார்னிவல் சவால்., எம்ஜி ஜி10 எம்பிவி வெளியானது – ஆட்டோ எக்ஸ்போ 2020

எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் வெளியிட்டுள்ள மற்றொரு மாடலான ஜி10 எம்பவி ரக மாடல் கார்னிவல் இன்னோவா உள்ளிட்ட கார்களை எதிர்கொள்ளும் திறனை கொண்டதாகும். சர்வதேச அளவில்  LDV G10...

ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா க்ரூஸியோ பஸ் வெளியானது

மஹிந்திரா டிரக் மற்றும் பஸ் பிரிவின் கீழ் முதல் பயணிகள் பேருந்து க்ரூஸியோ மற்றும் க்ரூஸியோ கிராண்டே என 15 முதல் 65 இருக்கைகள் கொண்ட வரிசையை ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்டுள்ளது. டிரக் மற்றும்...

ஜேபிஎம் ஈக்கோ லைஃப் எலக்ட்ரிக் பஸ் வெளியானது – ஆட்டோ எக்ஸ்போ 2020

ஆட்டோ எக்ஸ்போவில் ஜேபிஎம் ஆட்டோ தயாரிப்பாளரின் புதிய ஈக்கோ லைஃப் மின்சார பஸ் e12 மற்றும் e9 என இரு விதமான வேரியண்டில் வெளியிடப்பட்டுள்ளது. 12 மீட்டர் மற்றும் 9 மீட்டர் நீளத்தில்...

ஆட்டோ எக்ஸ்போவில் பிஎஸ்6 வாகனங்களை வெளியிட்ட எஸ்எம்எல் இசுசூ

இந்தியாவின் பழமையான வர்த்தக வாகன தயாரிப்பாளரான எஸ்எம்எல் இசுசூ நிறுவனம் புதிதாக ஹீராய் எனப்படும் பள்ளி மற்றும் பணியாளர்களுக்கான பேருந்து உட்பட டிரக்குகள் என அனைத்தும் பிஎஸ்6 என்ஜின் கொண்டதாக வெளியிட்டுள்ளது. புதிதாக எஸ்எம்எல்...

ஆட்டோ எக்ஸ்போவில் ஒலெக்ட்ரா-பிஒய்டி சி9 எலக்ட்ரிக் பஸ் அறிமுகம்

2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் ஒலெக்ட்ரா-பிய்டி (Olectra-BYD’s C9) நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய இன்டர்-சிட்டி சி9 எலக்ட்ரிக் பஸ் ஒரு முறை மின்சார சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 300 கிமீ தொலைவின் வழங்கும்...

பவர்ஃபுல் ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி வெளியானது – ஆட்டோ எக்ஸ்போ 2020

ஆட்டோ எக்ஸ்போவில் ரெனோ நிறுவனத்தின் டஸ்ட்டர் எஸ்யூவி காரில் கூடுதலான பவரை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. ஏப்ரல் முதல்...

Most Read