கவாஸாகி Z125 ஸ்போர்டிவ் பைக் அறிமுகம்

0
கவாஸாகி Z125 ஸ்போர்ட்டிவ் பைக் டோக்கியோ மோட்டார் ஷோவில் பார்வைக்கு வந்துள்ளது. கவாஸாகி Z125 பைக் ஆட்டோமேட்டிக் மற்றும் மெனுவல் என இரண்டு ஆப்ஷனில் வந்துள்ளது.

கவாஸாகி Z125

கவாஸாகி இசட் 125 பைக்கில் இரண்டு வேரியண் உள்ளது. அவை Z125 மற்றும் Z125 புரோ ஆகும். கவாஸாகி Z125 பைக்கில் 4 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. கவாஸாகி Z125 புரோ பைக்கில் 4 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இருக்கும்.

கவாஸாகி Z125 

கவாஸாகி Z125 பைக்கில் 9.5 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 125சிசி ஏர்கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 4 வேக  ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்  பொருத்தப்பட்டுள்ளது. 
முன்புறத்தில் யூஎஸ்டி ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புற்தில் அட்ஜெஸ்டபிள் மோனோ ஷாக் அப்சார்பரும் பெற்றுள்ளது. முன்புறமத்தில் 200மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 184மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது.

Kawasaki Z125

Kawasaki Z125

Kawasaki Z125

கவாஸாகி Z125 புரோ

கவாஸாகி Z125 புரோ பைக்கில் 9.5 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 125சிசி ஏர்கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 4 வேக  மெனுவல் கியர்பாக்ஸ்  பொருத்தப்பட்டுள்ளது. 
முன்புறத்தில் யூஎஸ்டி ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புற்தில் அட்ஜெஸ்டபிள் மோனோ ஷாக் அப்சார்பரும் பெற்றுள்ளது. முன்புறமத்தில் 200மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 184மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது.
Kawasaki Z125

Kawasaki Z125

Kawasaki Z125

Kawasaki Z125

Kawasaki Z125
சில்வர் , ஆரஞ்ச் மற்றும் கருப்பு என மூன்று விதமான வண்ணங்களில் கவாஸாகி இசட்125 வரிசை பைக்குகள் கிடைக்கும். இந்தியாவில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர வாய்ப்புகள் உள்ளது. இதன் விலை ரூ.1.35 லட்சமாக இருக்கலாம்.