Automobile Tamilan
  • செய்திகள்
  • கார்
  • பைக்
  • வணிகம்
  • மோட்டார் ஷோ
  • டிரக்
  • பேருந்து
  • ஆட்டோ டிப்ஸ்
No Result
View All Result
  • செய்திகள்
  • கார்
  • பைக்
  • வணிகம்
  • மோட்டார் ஷோ
  • டிரக்
  • பேருந்து
  • ஆட்டோ டிப்ஸ்
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஹோண்டா WR-V டீஸர் வெளியீடு : பிரேசில்

automobiletamilan by automobiletamilan
2019/02/15
in Auto Show

ஜாஸ் ஹேட்ச்பேக் காரினை அடிப்படையாக கொண்ட ஹோண்டா WR-V க்ராஸ்ஓவர் காரின் டீஸர் பிரேசில் சந்தையில் விரைவில் விற்பனைக்கு வருவதனை ஒட்டி சாவொ பவுலொ மோட்டார் ஷோ அரங்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

RELATED POSTS

நியூயார்க் ஆட்டோ ஷோ ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிவைப்பு.!

கோவிட்-19 வைரஸ்.., 2020 ஜெனீவா மோட்டார் ஷோ ரத்து செய்யப்பட்டது..!

சிறிய ஹைபிரிட் எஸ்யூவி டீசரை வெளியிட்ட டொயோட்டா – Geneva Motor Show 2020

ஜாஸ் காரினை அடிப்படையாக கொண்ட டபுள்யூஆர்-வி மாடலுக்கு போட்டியாக ஃபியட் அர்பன் க்ராஸ், ஹூண்டாய் ஐ20 ஏக்டிவ் , டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ், போலோ க்ராஸ் மற்றும் இகோஸ்போர்ட் போன்ற மாடல்களுக்கு அமையும். க்ராஸ்ஓவர் ரக வடிவ தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட உள்ள ஹோண்டா  டபுள்யூஆர்-வி காரில் இதில் 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் மற்றும் 1.5 லிட்டர்  i-DTEC டீசல் இன்ஜின் ஆப்ஷனில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.

 

ADVERTISEMENT

பிரேசில் ஹோண்டா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவால் இகோஸ்போர்ட் காருக்கு நேரடியான போட்டியாளராக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடல் இந்தியாவிற்கு வரும்பொழுது 4 மீட்டருக்கு குறைவான நீளத்தில் வரவுள்ளது. இந்தியாவில் ஹோண்டா WR-V க்ராஸ்ஓவர் காரின் வருகை மார்ச் 2017 ஆகும்.

Tags: HondaWR-V
Previous Post

ராயல் என்பீல்டு 750சிசி மோட்டார்சைக்கிள் மார்ச் 2017ல்

Next Post

2017 ஸ்கோடா ரேபிட் கார் விற்பனைக்கு வெளியானது

Related Posts

hyundai venue suv
Auto Show

நியூயார்க் ஆட்டோ ஷோ ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிவைப்பு.!

by automobiletamilan
2020/03/11
0

கொரோனா வைரஸ் எதிரொலியால் சர்வதேச அளவில் பல்வேறு ஆட்டோ ஷோ உட்பட பெரும்பாலான நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றது. அந்த வகையில் நியூயார்க் ஆட்டோ ஷோ ஆகஸ்ட் 28...

Read more
gims 2020
Auto Show

கோவிட்-19 வைரஸ்.., 2020 ஜெனீவா மோட்டார் ஷோ ரத்து செய்யப்பட்டது..!

by automobiletamilan
2020/02/28
0

சர்வதேச அளவில் மிக வேகமாக பரவும் கோவிட்-19 வைரஸ் பீதியால் பிரசத்தி பெற்ற 2020 ஜெனீவா மோட்டார் ஷோ ரத்து செய்யபட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில்...

Read more
TOYOTA SUV teaser
Auto Show

சிறிய ஹைபிரிட் எஸ்யூவி டீசரை வெளியிட்ட டொயோட்டா – Geneva Motor Show 2020

by automobiletamilan
2020/02/18
0

வரும் மார்ச் 5 ஆம் தேதி துவங்க உள்ள ஜெனீவா மோட்டார் ஷோவில் வெளியிட உள்ள சிறிய ரக எஸ்யூவி மாடலின் முதல் டீசரை டொயோட்டா வெளியிட்டுள்ளது....

Read more
2020 hyundai i20
Auto Show

இந்தியா வரவுள்ள 2020 ஹூண்டாய் ஐ20 கார் வெளியானது

by automobiletamilan
2020/02/18
0

வரும் ஜூன் மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புத்தம் புதிய 2020 ஹூண்டாய் ஐ20 கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில்...

Read more
Auto Show

ஹூண்டாய், உபேர் கூட்டணியில் பறக்கும் மின்சார டாக்ஸி – CES 2020

by automobiletamilan
2020/01/07
0

4+1 (பைலட்) என 5 நபர்கள் பயணிக்கும் வகையிலான S-A1 ஏர் டாக்ஸி என்ற கான்செப்ட்டை ஹூண்டாய் மற்றம் உபெர் இணைந்து அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. S-A1...

Read more
Auto Show

482 கிமீ ரேஞ்சு…, ஃபோர்டு மஸ்டாங் மாச்-இ அறிமுகமாகிறது – லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோ

by automobiletamilan
2019/11/16
0

2019 லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ கண்காட்சி அரங்கில் எலெக்ட்ரிக் மாடலாக ஃபோர்டு மஸ்டாங் மாச்-இ நவம்பர் 17 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டின்...

Read more

Recent Posts

  • புதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது
  • அல்ட்ராஸ் ஐ டர்போ காரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்
  • குறைந்த விலை புதிய டிவிஎஸ் ஜூபிடர் விற்பனைக்கு வெளியானது

Categories

  • Auto Expo 2020
  • Auto Show
  • Bus
  • Car & Bike Videos
  • Car and Bike Photos Tamil
  • Car Reviews
  • EV News
  • TIPS
  • Truck
  • Wired
  • கார் செய்திகள்
  • செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்

© 2021 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home
  • Category
    • Business
    • Culture
    • Economy
    • Lifestyle
    • Health
    • Travel
    • Opinion
    • Politics
    • Tech
    • World
  • Landing Page
  • Buy JNews
  • Support Forum
  • Pre-sale Question
  • Contact Us

© 2021 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Add Automobile Tamilan to your Homescreen!

Add
Go to mobile version