வெஸ்பா ஸ்கூட்டர்களுக்கு சிறப்பான வரவேற்ப்பு

0
வெஸ்பா ஸ்கூட்டர் இந்தியளவில் மிக சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது. உலகளவில் தனியான அடையாளத்தை தனக்கென பதிய வைத்துள்ள வெஸ்பா நிறுவனம் கடந்த 8 மாதங்களுக்கு முன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆன்லைனில் 3 இலட்சம் வாசகர்களை கவர்ந்துள்ளது. 1,20,000 என்குயிரி இதுவரை செய்துள்ளனர். மேலும் இந்தியளவில் 25,000 வாகனங்கள் விற்றுள்ளது. ப்யோகோ நிறுவனத்தின் வெஸ்பா ஸ்கூட்டர்  49 நகரங்களில் 65 டீலர்கள் கொண்டுள்ளது.

piaggio vespa in india

வெஸ்பா ப்ரீமியம் ஸ்கூட்டர்கள் குறைந்த காலத்திலே மிக சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது. 2013 ஆம் ஆண்டில் இன்னும் மிக சிறப்பான விற்பனையை எட்டும் என நம்புகிறோம் என வெஸ்பா இந்தியப் பிரிவின் மேனஜிங் டைரக்டர் ரவி சோப்ரா கூறியுள்ளார்.