பைக் செய்திகள்

Bike News in Tamil - new bike launch and price details in Automobile Tamilan, BIKE News , bike price in chennai and bike price in Tamilnadu புதிய பைக் செய்திகள், பைக் விலை மற்றும் விமர்சனம் மேலும் பல latest bike news in Tamil also covering upcoming bike details and reviews in tamil. பைக் நிறுவனங்கள் ஹீரோ , பஜாஜ் , ஹோண்டா , யமஹா , டிவிஎஸ் , மஹிந்திரா , ராயல் என்ஃபீல்டு , சுஸூகி , கேடிஎம் , டுகாட்டி , ஹார்லி டேவிட்சன் , யூஎம் , கவாஸாகி மேலும் பல..

ஹீரோ அட்டகாசம் ஆரம்பம்

 ஹீரோ நிறுவனத்தின்  ஹீரோ இக்னிட்டர் அறிமுகம் செய்யதுள்ளனர். ஆட்டோமொபைல் துறையில் தனி முத்திரை பதித்து வரும் ஹீரோ நிறுவனம்.  ஹீரோ இக்னிட்டர் 4 வண்ணங்களில் வெளிவருகிறது.125 CC பைக் மார்க்கட்டில் தனி முத்திரை பதிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.HERO COLOURSFREE...

Read more

கவாஸ்க்கி நின்ஜா 650R இந்தியாவில்

பஜாஜ் நிறுவனம் கவாஸ்க்கி நின்ஜா 650R பைக் தற்பொழுது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளனர்.ஆகஸ்ட் 14 புக்கிங் தொடங்குகிறது.தற்பொழுது பச்சை வண்ணம் மட்டும்விலை; 5,00,000 லட்சம்என்ஜின்649சிசி65nm torque

Read more

பஜாஜ் பல்சர் 200NS

பஜாஜ் நிறுவனம் இந்தியாவின் மிக சிறந்த இரு சக்கர வாகன தாயரிப்பாளர் ஆகும். பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பைக் மிகவும் பிரபலமானதாகும். தற்பொழுது பஜாஜ் நிறுவனம்  பல்சர் 200 NS (naked sports)பைக் அறிமுகம்...

Read more

பஜாஜ் டிஸ்கவர் 125 ST விலை 51127

பஜாஜ் நிறுவனம் இந்தியாவின் மிக சிறந்த இரு சக்கர வாகன தாயரிப்பாளர் ஆகும். பஜாஜ் நிறுவனத்தின் டிஸ்கவர் பைக் மிகவும் பிரபலமானதாகும். தற்பொழுது பஜாஜ் நிறுவனம் டிஸ்கவர் 125 ST பைக் (ST-sports toruer)அறிமுகம் செய்யதுள்ளது. டிஸ்கவர் 125 ST பைக் நேற்று...

Read more

அசத்தும் புதிய டிவிஸ் ராக்ஸ் ஸ்கூட்டர்

இந்திய அளவில் டிவிஸ்  பைக் நிறுவனம் இரு சக்கர விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது. விரைவில்  டிவிஸ் நிறுவனம் புதிய  டிவிஸ் ராக்ஸ் (TVS Rockz) என்ற ஸ்கூட்டியை...

Read more

இந்திய அளவில் எதிர்பார்க்கப்படும் 5

இளசுகளின் கனவுகளில் இரு சக்கர வாகனம் என்பது எப்போதும் முதன்மையான கனவாக கண்டிப்பாக இருக்கும். இந்திய அளவில் எதிர்பார்க்கப்படும் முதல் 5 பைக்கள்.BMW R 1200 GSBMW நிறுவனத்தின்...

Read more

ஹோண்டா சிபிஆர்400ஆர் பைக் வருமா ?

ஆட்டோமொபைல் துறையில் இந்தியா மிக பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது. இரு சக்கர வாகன உற்பத்திலும் விற்பனைளும் இந்தியாவே முதன்மை (ஹீரோ)ஆகும்.ஹீரோ மற்றும் ஹோண்டா பிரிந்த பின்னர்...

Read more
Page 126 of 128 1 125 126 127 128