Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

சென்னையில் பி.எம்.டபிள்யூ மோட்டார்டு ஷோரூம் திறப்பு

by MR.Durai
21 November 2017, 6:27 am
in Auto News
0
ShareTweetSend

பிஎம்டபிள்யூ மோட்டார்டு இரு சக்கர வாகன பிரிவு நிறுவனத்தின் புதிய டீலரை சென்னை அன்னா சாலையில் குன் மோட்டார்டு நிறுவனம் நேற்று திறந்துள்ளது.

பி.எம்.டபிள்யூ மோட்டார்டு

பிரசத்தி பெற்ற சூப்பர் பைக் தயாரிப்பாளராக விளங்கும் பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனம் இந்தியாவில் தனது டீலர்கள் நெட்வொர்க்கை நாடு முழுவதும் விரிவுப்படுத்தும் வகையிலான நடவடிக்கையை மேற்கொன்டு வருகின்றது.

தற்போது இந்நிறுவனத்தின் டீலர்கள் சென்னை உட்பட அகமதாபாத், பெங்களூரு, மும்பை, புனே, மற்றும் டெல்லி போன்ற முன்னணி நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் குன் மோட்டார்டு சார்பில் திறக்கப்பட்டுள்ள ஷோரூமில்  பிஎம்டபிள்யூ S 1000 RR, பிஎம்டபிள்யூ R 1200 RS, பிஎம்டபிள்யூ R 1200 RT, பிஎம்டபிள்யூ K 1600 GTL, பிஎம்டபிள்யூ R 1200 R, பிஎம்டபிள்யூ S 1000 R, பிஎம்டபிள்யூ R NineT, பிஎம்டபிள்யூ R NineT ஸ்க்ராம்பளர், பிஎம்டபிள்யூ R 1200 G S அட்வென்ச்சர், பிஎம்டபிள்யூ R 1200 GS மற்றும் பிஎம்டபிள்யூ S 1000 XR போன்ற மாடல்கள் முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது.

இந்த ஷோரூமில் சர்வதேச தரத்திலான விற்பனை, சர்வீஸ் மற்றும் உதிரி பாகங்கள் மற்றும் நிதி சார்ந்த சேவைகளை வழங்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து பிஎம்டபிள்யூ தயாரித்துள்ள பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் மற்றும் மற்றும் ஜி310 ஜிஎஸ் ஆகிய பைக் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ சென்னை முகவரி : 377, Anna Salai, Subbarayan Nagar, Teynampet, Chennai-600018

Related Motor News

ரூ.19.90 லட்சத்தில் பிஎம்டபிள்யூ S 1000 R பைக் விற்பனைக்கு வந்தது

ஜிஎஸ்டி 2.0., பிஎம்டபிள்யூ குழுமத்தின் கார்கள், மோட்டார்சைக்கிள் விலை குறைப்பு

ஜனவரி 2025ல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை மூன்று சதவீதம் வரை உயருகின்றது.!

இந்தியாவில் 2 கோடி ரூபாய்க்கு பிஎம்டபிள்யூ M5 அறிமுகமானது..!

ரூ.4.50 லட்சத்தில் பிஎம்டபிள்யூ CE02 எலெக்ட்ரிக் அறிமுகமானது

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் ஷேடோ எடிசன் விற்பனைக்கு வெளியானது

Tags: BMWBMW Motarrd
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

6 ஏர்பேக்குகளை பெற்ற 2025 மாருதி சுசூகி பிரெஸ்ஸா வெளியானது

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

ரோட்ஸ்டர் X+

10 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த ஓலா எலக்ட்ரிக்.!

GST 2.0., ரூ.20.80 லட்சம் வரை லெக்சஸ் கார்களின் விலை குறைப்பு

GST 2.0., ரூ.30.4 லட்சம் வரை விலை குறையும் லேண்ட்ரோவர் எஸ்யூவிகள்

வால்வோ ஐஷர் டிரக்குகள் மற்றும் பேருந்துகளுக்கு ரூ.6 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ரூ.6.81 லட்சம் வரை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

ஹோண்டா இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் கார் 2026ல் அறிமுகம்

ரூ.18,887 வரை ஹோண்டா ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளுக்கு ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கு ரூ.3.27 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ஜிஎஸ்டி 2.0., ரூ.4.84 லட்சம் வரை குறையும் ஜீப் எஸ்யூவிகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan