செவர்லே செயில் கார் சிறப்புகள்

0
ஜெனரல் மோட்டார் (Genral motors)நிறுவனம் உலக அளவில் கார் விற்பனையில் இரண்டாவது இடத்தில் உள்ள  நிறுவனமாகும். இந்தியாவில் ஜென்ரல் மோட்டார்  நிறுவனம் செவர்லே என்ற பெயரில் இயங்கி வருகிறது.

Chevrolet Sail
செவர்லே கார் நிறுவனம்  செயில்( SAIL ) என்ற ஹெட்ச்பேக் காரை அறிமுகம் செய்ய உள்ளனர். அது பற்றிய பார்ப்போம்..
செவர்லே செயில்  2012 இறுதியில் வெளிவரலாம். செயில் பெட்ரோல் என்ஜினில் மட்டும் தற்பொழுது வெளிவருகிறது.
1.2 litre S-TEC II மற்றும்1.4 Litre of S-TEC II என இரண்டு என்ஜினில் கிடைக்கும்.
1.2 litre S-TEC II என்ஜின்
80.5 PS
108 Nm
5 speed gear box

முழுமையான சிறப்பம்சங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.


Chevrolet Sail
பாதுகாப்பு அம்சங்கள்.
மிக பாதுகாப்பான ஸ்டீல் பாடியால் உருவாக்கப்பட்டுள்ளது.

Air Bag (dual front airbag)

EBS
TC(traction control)


Chevrolet Sail
பொழுதுப்போக்கு அம்சங்கள்:2 DIN music player

FM Radio

மைலேஜ்; 18kmpl


விலை ; 4 லட்சம் இருக்கலாம்