Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

பிஎஸ்-6 மஹிந்திரா எக்ஸ்யூவி500 டீசல் ஆட்டோமேட்டிக் விற்பனைக்கு அறிமுகம்

by MR.Durai
30 August 2020, 4:32 pm
in Car News
0
ShareTweetSend

0a32e bs6 mahindra

மஹிந்திரா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற எக்ஸ்யூவி500 காரில் டீசல் என்ஜின் பெற்ற மாடல் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பெற்ற மாடல் ரூ.15.65 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள பிஎஸ் 6-ல் 2.2 லிட்டர் (eVGT), mHawk டீசல் என்ஜின் அதிகபட்சமாக 153 ஹெச்பி பவர் மற்றும் 360 என்எம் டார்க் வெளிப்படுத்த உள்ளது இதில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்க உள்ளது.

எக்ஸ்யூவி500 W5, W7, W9 மற்றும் W11(O) என மொத்தமாக 5 வேரியண்டுகளை பெற உள்ள இந்த மாடலின் டாப் வேரியண்டில் ஆப்பிள் கார் பிளே, கனெகட்டிவிட்டி ஆப்ஸ், டூயல் ஏர்பேக் உட்பட கனுக்கால் மற்றும் பக்கவாட்டு ஏர்பேக்குகள் இணைக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்-6 மஹிந்திரா எக்ஸ்யூவி500 விலை பட்டியல்

W5 – ரூ. 13.20 லட்சம்
W7 – ரூ. 14.50 லட்சம்
W9 – ரூ. 16.20 லட்சம்
W11 (O) – ரூ. 17.70 லட்சம்

W7 AT- ரூ. 15.65 லட்சம்

W9 AT ரூ. 17.36 லட்சம்

W11(O) AT ரூ. 18.88 லட்சம்

Related Motor News

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 விலை விபரம் வெளியானது

பிஎஸ்-6 மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி500, அல்டூராஸ் ஜி4 முன்பதிவு துவக்கம்

பிஎஸ் 6 மஹிந்திரா எக்ஸ்யூவி 500 கார் அறிமுகமானது

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 500 கார் 2021-ல் விற்பனைக்கு அறிமுகம்

புதிய XUV500, ஃபன்ஸ்டெர் EV உட்பட 18 வாகனங்களை வெளியிடும் மஹிந்திரா

2020 மஹிந்திரா XUV500 எஸ்யூவி சோதனை ஓட்ட படங்கள் வெளியானது

Tags: Mahindra XUV500
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

amaze Crystal Black Pearl’ colour

புதிய கருப்பு நிறத்தில் ஹோண்டா அமேஸ் கார் அறிமுகமானது

புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் X முன்பதிவு துவங்கியது

புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் X முன்பதிவு துவங்கியது

ரூ.10.50 லட்சம் முதல் புதிய மாருதி சுசூகி விக்டோரிஸ் விற்பனைக்கு வெளியானது

GNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசூகி விக்டோரிஸ்

வின்ஃபாஸ்ட் VF6 எலக்ட்ரிக் காரின் சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை

ரூ.2 லட்சம் வரை சிறப்பு சலுகையை அறிவித்த கியா இந்தியா

சிட்ரோயன் Basalt X காரின் ஆன்-ரோடு விலை மற்றும் சிறப்பம்சங்கள்

ADAS பெற்ற டாடா நெக்ஸான்.EV விற்பனைக்கு ரூ.17.29 லட்சத்தில் அறிமுகம்

விக்டோரிஸ் மூலம் மாருதி சுசுகி கொண்டு வந்த நவீன வசதிகள்

ஃபோக்ஸ்வேகன் ID.Cross எலக்ட்ரிக் எஸ்யூவி காட்சிக்கு வந்தது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan