ஆசியாவில் முதன்முறையாக 14.5m வால்வோ பேருந்து

0
ஆசியாவில் முதன்முறையாக கர்நாடக அரசு போக்குவரத்து நிறுவனமான BMTC(Bangalore metropolitan transport corporation) சார்பாக பெங்களூர் மாநகரில் 14.5m நீளம் உள்ள வால்வோ பேருந்து இயக்கப்பட உள்ளது.

VOLVO BMTC BUS

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த வோல்வோ நிறுவனம் இந்திய அளவில் சொகுசு பேருந்து விற்பனையில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது.

Google News

7400 XL  தாழ்தள சொகுசு பேருந்து ஆகும். 7 லிட்டர் டீசல் என்ஜின் 270(hp) குதிரை திறன் 110 பயணிகள் பயணம் செய்யலாம்.

asia first 14.5m bus

தற்பொழுது சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

VOLVO 7400 XL