உலகநாயகன் கமலஹாசன் கார்

0
இந்தியாவின் பல  முன்னனி நடிகர் நடிகைகளின் கார்கள் உங்கள் பார்வைக்கு….வந்தபின்னர் தற்பொழுது தமிழ் சினிமாவை உலக அளவில் உயர்த்திய உலகநாயகன் கமலஹாசன் அவர்கள்  பயன்படுத்தும் கார் பற்றி கான்போம்

உலகநாயகன் கமல் பயன்படுத்தும் கார் ஹம்மர் எச்3(HUMMER H3) ஆகும்.

HUMMER H3 KAMAL
ஹம்மர் கார்கள் உலக அளவில் மிக பிரபலமான ஸ்போர்ட்ஸ் அட்வேன்ச்சர் த்ர்ல்லர் காராகும்(sports adventure thriller car).
H3 (4×4)வகைகள் adventure and luxury. 2005 முதல் 2010 வரை உற்பத்தி செய்யப்பட்டது. தற்பொழுது விற்பனையில் இல்லை

சிறப்பம்சங்கள்

என்ஜின்(diesel)
3700 cc
239bhp@ 5800rpm
326NM@ 4600rpm
இருக்கை 5
கியர் 4 ஆட்டோமொட்டிக்
6 காற்று பைகள்(airbags)
மைலேஜ் 4.5kmpl(சராசரி)
hummer  h3
சிறப்பான சொகுசு வசதிகள் கொண்ட கார் ஹம்மர்.

ஹம்மர் கார்கள் மிக சிறப்பான டார்க் உள்ள வாகனம். மலை சரிவுகளில், பாறைகளின்  மேல் கூட  சொகுசாக பயணிக்கலாம்.


விலை; 1.5 கோடி…

இந்த வீடியோ பாருங்க ஹம்மர்  வலிமை தெரியும்