யமாஹா முதல் ஸ்கூட்டர்

0
வணக்கம் தமிழ் உறவுகளே…

ஜப்பான் நாட்டை சேர்ந்த யமாஹா(YAMAHA) நிறுவனம் இந்தியாவில் முதல் ரே(RAY Scooter) ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. Yamaha Ray scooter சிறப்பு பார்வை….
பெண்களுக்கான ஸ்கூட்டரில் ஹான்டா,ஹிரோ, டிவிஸ், இன்னும் சில இருந்தாலும் யமாஹா நிறுவனத்தின் முதல் ரே இந்தியாவிற்க்கு புதிய வரவாகும்.
தீபிகா படுகோனை விளம்பர தூதுவராக ரே ஸ்கூட்டர்க்கு யமாஹா பயன்படுத்தி உள்ளது.
yamaha ray scooter
என்ஜின்

113cc, 4 stroke, automatic CVT(constant variable Transmission)
Power 7 hp@ 7500 rpm
Torque 8.1 nm @ 5000 rpm
மைலேஜ்(Mileage)

 62 kmpl

எலக்ட்ரிக் மற்றும் கிக் ஸ்டார்ட்
வண்ணங்கள்
 6 வண்ணங்களில் கிடைக்கும். அவை Pink,Purple,Blue,Grey and Burgendy
yamaha ray scooter
இதுவரை 7000 ஸ்கூட்டர்களுக்கு மேல் புக்கிங் செய்துள்ளனர்.
விலை: 46,000